புதன்கிழமை, ஜூலை 18, 2018
   
Text Size

செய்திகள் :: NEWS 24X7

கல்முனை மாநகர சபையின் ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி வசமானது.

kalmunai

தேர்தலில் 9 ஆசனங்களை பெற்ற சுசேட்சைக் குழு நான்கின் ஒரு உறுப்பினரேனும் மேயர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் 32 ஆவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

Non-Academic-Staff-Protest[1]

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

உஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும்

maxresdefault[1]

நிலவும் உஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

தொற்றா நோய்கள் தொடர்பான சார்க் நாடுகளின் முதலாவது மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

SAARC-1600[1]

தொற்றா நோய்கள் தொடர்பான சார்க் நாடுகளின் முதலாவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று (31) ஆரம்பமானது.

 

மேயர்/ தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டால் சுமார் 3 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது

 

transfer[1]

நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து மேயரை/ தவிசாளரை நீக்குவதற்கு தற்போதைய உள்ளூராட்சி சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை.

 

பக்கம் 1 - மொத்தம் 830 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17208
மொத்த பார்வைகள்...2074132

Currently are 262 guests online


Kinniya.NET