சனிக்கிழமை, ஜனவரி 19, 2019
   
Text Size

புதிய பிரதமர் நியமனம் சட்டரீதியானது; சட்டத்தரணிகள் சங்க தலைவர் தெரிவிப்பு

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

1515649321-u-r-de-silva-re-electedBASL-president[1]

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்தமையானது சட்டரீதியானதென, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ. ஆர். த சில்வா தெரிவிக்கின்றார்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமையவே, ஜனாதிபதி செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் நாள்களில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது  அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
comments

Comments   

 
0 #1 wer 2018-11-09 23:30
Обучение работы в Автокад: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html на практие, опираясь на расчетно-графические видео самоучители Автокад, смотрите, читайте здесь: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...20690
மொத்த பார்வைகள்...2183070

Currently are 129 guests online


Kinniya.NET