பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

New-Home-3

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

 

பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட பொதுமக்கள் மற்றும் விசேட விருத்தினருக்கு இன்றும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாராளுமன்ற அமர்வின் போது செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

comments