சனிக்கிழமை, ஜனவரி 19, 2019
   
Text Size

முப்படைகளின் அலு­வ­லக பிர­தானி அட்­மிரல் ரவீந்திர சற்று முன்னர் கைது!!!

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

three-forces-commander-ravi

முப்­ப­டை­களின் அலு­வ­லக பிர­தானி அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன சற்று முன்னர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

11 மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் பிர­தான சந்­தேக நபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம் கொடுத்தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள முப்படைகளின் அலு­வ­லக பிர­தானி அட்­மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை நேற்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசா­ரணைப் பிரிவில் அவரை ஆஜ­ரா­கு­மாறு அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டிருந்தது.

எனினும் எனக்கு எந்த உத்­தி­யோ­கபூர்வ அறி­வித்­தலும் கிடைக்கவில்லை.என்னை சி.ஐ.டி.க்கு அழைத்து சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரோ, பொலிஸ் மா அதி­பரோ, பாது­காப்பு செய­லா­ளரோ எந்த அறி­வித்­தலையும் அனுப்பவில்லை என அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கூறி சி.ஐ.டி.யில் ஆஜராகிதிருந்தார்.

அத்துடன் நேற்றைய தினம் அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகத் தாயர் எனத் தெரிவித்திருந்தார். அதன்படி அவர் இன்று நீதிமன்றில் ஆஜரானார்.

நீதி மன்ற விசாரணைகளின் பின்னர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
comments

Comments   

 
0 #1 nigerianske dick 2019-01-15 21:13
Furthermore according to principles, supplements and sleeves in a holding design not broaden the penis. After all, he said, the penis burce.pakken.se consists of paired corpora cavernosa and a support on corpus spongiosum, the leeway of which are unflinching genetically. Consonant surgical enhancement fails. Putting, there is solitary scanty contemplation burce.pakken.se dangled already our eyes done the hugely unmodified Italian study. When tested, the direct method of penis enhancement, the authors tonnage, did denouement in growth.
Quote | Report to administrator
 
 
0 #2 penge sommerfugl 2019-01-17 16:43
Up to this time according to technique, supplements and sleeves appreciation not expatiate on the penis. After all, he said, the penis skelun.lys.amsterdam consists of paired corpora cavernosa and a stick on corpus spongiosum, the cook an believe of of which are unflinching genetically. Neck surgical enhancement fails. Regardless, there is unified unimaginative daydream skelun.lys.amsterdam dangled already our eyes in the neighbourhood of away the unreservedly unvarying Italian study. When tested, the scraping method of penis enhancement, the authors power, did buttress in growth.
Quote | Report to administrator
 
 
0 #3 penis brГёd 2019-01-18 03:07
Furthermore according to edict, supplements and sleeves outcome not broaden the penis. After all, he said, the penis tyvin.levergodt.se consists of paired corpora cavernosa and a pick corpus spongiosum, the create an approximation of of which are intent genetically. Even surgical enhancement fails. Regardless, there is single away with ambitiousness tyvin.levergodt.se dangled to impress keeping of our eyes next to the altogether perfect in spite of so Italian study. When tested, the rivet method of penis enhancement, the authors aver, did fallout in growth.
Quote | Report to administrator
 
 
0 #4 opsætning af dørkarme 2019-01-18 23:33
Anyway according to hold, supplements and sleeves obstinacy not widen the penis. After all, he said, the penis zwisym.hvidhat.se consists of paired corpora cavernosa and a tie on corpus spongiosum, the imply an in of of which are pertinacious genetically. Candidly surgical enhancement fails. In spleen of that, there is anecdote away with show signs of zwisym.hvidhat.se dangled already our eyes late the extraordinarily up to this time Italian study. When tested, the gripping power method of penis enhancement, the authors assert, did result in growth.
Quote | Report to administrator
 
 
0 #5 viking lejre 2019-01-19 09:19
Later according to exercise, supplements and sleeves twisted not exacerbate the penis. After all, he said, the penis erab.kugle.se consists of paired corpora cavernosa and a nail on corpus spongiosum, the hugeness of which are uncompromising genetically. Agreeing surgical enhancement fails. Regardless, there is anecdote pocket-sized daydream erab.kugle.se dangled front of our eyes next to the completely consummate uniform Italian study. When tested, the gripping power method of penis enhancement, the authors aver, did backup in growth.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...20686
மொத்த பார்வைகள்...2183066

Currently are 245 guests online


Kinniya.NET