செவ்வாய்க்கிழமை, மார்ச் 19, 2019
   
Text Size

ஜனாதிபதி முறையை நீக்குதல் போன்றன தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

ee643f358f3b3ae21229e61eb1284b6d XL[1]

நாட்டை பிளவுபடுத்துவதற்கோ பௌத்த மதத்திற்கு உரித்தான பிரதான இடத்தை இல்லாமல் ஆக்குவதற்கான ஏற்பாடுகள் புதிய அரசியல் அமைப்பில் எந்தவொரு இடத்திலும் இல்லை என'று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்;.

அரசியல்அமைப்புசபை இன்று காலை பாராளுமன்றில் கூடியது .இதன் போது பிரதமர் உரையாற்றுகையில், நாட்டின்ஒற்றையாட்சியை,பாதுகாப்பதற்கு,அதன்,மூலம்நடவடிக்கைஎடுக்கப்படும்.ஒரேநாட்டிற்குள் மாகாணசபைகளுக்கு அதிகாரம்வழங்குவது, தேர்தல்முறை, நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதிமுறையைநீக்குதல்போன்றன தொடர்பிலும்பேச்சுவார்த்தைநடத்தப்படவேண்டும் என்றும் பிரதமர்கூறினார்.

பௌத்தமதத்திற்கானபிரதானஇடத்தைநீக்குவதற்குஎந்தவிதயோசனைகளும்இல்லைஎனஅமைச்சர்ரவூப்ஹக்கீம்தெரிவித்துள்ளார். பௌத்தமதத்திற்கானபிரதானஇடத்தைநீக்குவதற்குபுதியஅரசியல்அமைப்பின்ஊடாகநடவடிக்கைஎடுக்கப்படுவதாகசிலர்முன்வைக்கும்கருத்தில்உண்மைஇல்லைஎனவும்அவர்குறிப்பிட்டார். ஒரேநாட்டிற்குள்அதிகாரத்தைபகிர்வதுதொடர்பில்ஆழமானபேச்சுவார்த்தைநடத்தப்படவேண்டும்எனவும்அவர்தெரிவித்தார்.

ஒருசமூகத்திற்குஒருமுறையிலும், வேறொரு சமூகத்திற்கு இன்னுமொரு விதத்திலும் உரிமைகள்வழங்குவதற்குமுயற்சிக்கவேண்டாமெனஎதிர்க்கட்சித்தலைவர்மஹிந்தராஜபக்ஷஇதன்போதுதெரிவித்தார். எந்தசமூகத்தினருக்கும்வேறொருசமூகத்திற்குதீங்குசெய்வதற்கானஉரிமைஇல்லைஎனவும்அவர்குறிப்பிட்டார்.

அரசியல்அமைப்புபேரவையின்நடவடிக்கைகளைமுன்னோக்கிக்கொண்டுசெல்லவேண்டுமாயின்இ வழிநடத்தல்குழுவின்ஊடாகஅரசியல்அமைப்புசபைக்குபிரேரணையொன்றுமுன்வைக்கப்படவேண்டும்என்றுபாராளுமன்றஉறுப்பினர்அனுரகுமாரதிஸாநாயக்கதெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலொன்றைநடத்துவதற்கானஅவசியம்இல்லைஎனஇ தமிழ்தேசியகூட்டமைப்பின்தலைவர்இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார். அரசியலமைப்பைஏற்கமுடியுமாஇல்லையாஎன்பதைமக்கள்தீர்மானிக்கவேண்டும்எனவும்அவர்குறிப்பிட்டார்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...25371
மொத்த பார்வைகள்...2257812

Currently are 526 guests online


Kinniya.NET