செவ்வாய்க்கிழமை, மார்ச் 19, 2019
   
Text Size

ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கைது

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

505

ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் மூவர் மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

24 இலங்கையர்களுடன் மலேசியாவூடாக அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நோக்கிப் பயணிப்பதற்கு முற்பட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 ஆண்களும் 8 பெண்களும் 4 சிறுவர்களும் இந்த 24 பேரில் அடங்குகின்றனர்.

ஆட்கடத்தலுக்குப் பயன்படுத்துவதற்காக படகொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புகடலிக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திற்கு அனுப்புவதற்காக மூன்று படகு இயந்திரங்களை கொள்வனவு செய்ய முயற்சிகள் இடம்பெற்றுள்ளன

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...25409
மொத்த பார்வைகள்...2257850

Currently are 258 guests online


Kinniya.NET