புதன்கிழமை, ஜூலை 18, 2018
   
Text Size

rotary trinco

திருகோணமலை இலிங்க நகரில் உள்ள செவிப்புலன் அற்றோர் பேச முடியாதோர்க்குரிய பாடசாலைக்கு மல்டிமீடியா ப்ரொஜெக்டர், டிவிடி பிளேயர் மற்றும் கற்றல் உபகரணங்கள் மார்ச் 5 ஆம் திகதி திருகோணமலை ரோட்டரி கழகத்தால் பாடசாலை இயக்குனர் திருமதி பாலசிங்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

18b5130b5679f66cfa8db2ee257d2ea9 L[1]

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மூலம், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 9ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவள்ளது.

 

nurse

சம்மாந்துறை வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் R.ருத்ரகாந்தி பொன்னம்பலம் அவர்களால் நேற்று ( 03/03/2018) 85 கட்டில் உறைகளை (Bed sheaths) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் விடுதிகளுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

   

kpv

கடந்த சில வருடங்களாக பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான கிண்ணியா பவட்டி விஷனினின் (Kinniya Poverty Vision) புதிய காரியாலய திறப்புவிழா நிகழ்வு அண்மையில்  (25.02.2018) பணிப்பாளர் எஸ். சாஜஹான் தலைமையில் கிண்ணியா அல் - அக்ஸா வீதியில் நடைபெற்றது.

 

image ccf4da18b2[1]

கிண்ணியாவை அண்மித்த சில பகுதிகளில் அம்மை நோய் பரவி வருகின்றது. எனவே, மக்கள் வசிக்கும் பகுதிகளில் அம்மை நோய் ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதிக்குப் பொறுப்பான சுகாதாரப் பொதுப் பரிசோதகருக்கு அறிவிக்குமாறு, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

   

பக்கம் 3 - மொத்தம் 830 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17213
மொத்த பார்வைகள்...2074137

Currently are 287 guests online


Kinniya.NET