புதன்கிழமை, ஜூலை 18, 2018
   
Text Size

Maithripala-Rani

வை எல் எஸ் ஹமீட்

அமைச்சரவை தொழில்படும் காலம்வரைதான் பிரதமர் பதவி வகிக்க முடியும். எனவே பிரதமர் பதவி விலகாவிட்டால் ஜனாதிபதி அமைச்சரவையைக் கலைப்பார் என்று அமைச்சரொருவர் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

 

559881 10151501339718676_78983867_n

வை எல் எஸ் ஹமீட்

பிரச்சினை: சரத்து 66B(1) இல் elected and returned என்ற சொற்பதம் பாவிக்காமல் 'elected' என்ற சொற்பதம் மாத்திரமே பாவிக்கப்பட்டிருப்பதால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரமே மேயராக/ தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் ; என்பதாகும்.

 

Mahinda-Rajapaksa-4[1]

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து நிலைமைகளையும் மாற்றுவதற்கு,பொதுத் தேர்தல் ஒன்றுக்கு சென்று உறுதியான அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவத்துள்ளார்.

   

1518441693-ranil-wickramasinghe-and-maithripala-sirisena-L[1]

உள்ளூரட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தமக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வௌியிடப்பட்ட போது தாம் அதனை முற்றாக மறுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

New-Home-4[1]

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்ததான விசாரணைகளை நடத்திய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான நாடாளுமன்ற விவாதம், இன்று செவ்வாய்க்கிழமை (06), சுமார் ஐந்தரை மணிநேரங்கள் நடத்தப்படவுள்ளது.

   

பக்கம் 4 - மொத்தம் 830 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17213
மொத்த பார்வைகள்...2074137

Currently are 304 guests online


Kinniya.NET