புதன்கிழமை, ஜூலை 18, 2018
   
Text Size

image 182715f302[1]

மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலுடன், அங்குலானைப் பகுதியில் வைத்து லொறி ஒன்று மோதியதால் ரயில் மிதிபலகையில் பயணத்த நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

image 373f6bf167[1]

திருகோணமலை, தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தின் இறப்பர் முத்திரையை சட்டவிரோதமாக வைத்திருந்த நபரொருவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார்.

 

Sajith Welgama

எதிர்வரூம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில், திருகோணமலை மாவட்டம் முழுவதிலும் இருந்து, 120 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சஜீத் வெல்கம தெரிவித்தார்.

   

image 21dc489785[1]

பெர்பெச்சுவல் ட்ரஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகிய இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

2018.2.3

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க செல்லிடத் தொலைபேசி மற்றும் குறுஞ் செய்தி வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

   

பக்கம் 5 - மொத்தம் 830 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17213
மொத்த பார்வைகள்...2074137

Currently are 305 guests online


Kinniya.NET