புதன்கிழமை, ஜூலை 18, 2018
   
Text Size

2.3

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் பெறுமதியுடைய நாணயத்தாள் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்ரஜித் குமாரசுவாமியினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

 

18.1.12

நாடு முழுவதும் சுவசரிய அம்புலன்ஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துவதே இலக்காகும் என்று சுவசரிய அம்புலன்ஸ் சேவையின் முகாமையாளர் கயன் சந்துரங்க தெரிவித்துள்ளார்.

 

trinco

விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

   

bridge

இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்; மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

 

university

2017 / 2018 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

   

பக்கம் 6 - மொத்தம் 830 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17213
மொத்த பார்வைகள்...2074137

Currently are 304 guests online


Kinniya.NET