புதன்கிழமை, ஜூலை 18, 2018
   
Text Size

tw

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைச்சேனைப் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று, நேற்று (04) அதிகாலை 3 மணியளவில், இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

 

kky

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று (04) நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தின் போது, காத்தான்குடி பிரதேசம், டெங்கு அபாய பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

 

tree

ஜனாதிபதி செயலக ஆளணியினருக்கு மரக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் செயற்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

   

2018

இலங்கை நீர்வள செயற்திட்டத்தின் பிரமா'ண்டமான சாதனை மக்கள் மயப்படுத்தும் தேசத்தின் அபிவிருத்தி செயற்பாட்டின் சுபீட்சமான ஆரம்பத்தை அடித்தளமாகக்கொண்டே இந்த புத்தாண்டு உதயமாகின்றது.

 

1.1.2018

ஏனைய பௌர்ணமி தினங்களில் காட்சியளிக்கும் நிலவை விட, 14 மடங்கு பெரிய நிலவை இன்று அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

   

பக்கம் 7 - மொத்தம் 830 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17213
மொத்த பார்வைகள்...2074137

Currently are 291 guests online


Kinniya.NET