புதன்கிழமை, ஜூலை 18, 2018
   
Text Size

கிழக்கு மாகாண சிறுவர் தின கொண்டாட்டம் ...

கிழக்கு மாகாண சிறுவர் தினகொண்டாட்டம் கடந்த வாரம் மட்டக்களப்பு மையலம்பாவெளி கருணாலயம் சிறுவர் இல்லத்தில் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் எம்.முபாரக் தலைமையில் நடைபெற்றது.

 

தேசிய இளைஞர் படையணியக்கான பயிற்சி முகாம் கிண்ணியாவில் திறந்து வைப்பு..

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்கின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய இளைஞர் படையணியக்கான கிண்ணியா பிரதேசத்தில் புதிய பயிற்சி நிலையத்தை இளைஞர் அலுவலக மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெருமாவினால் இன்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

கிண்ணியாவில் 3.5 கிலோ மீற்றர் நீளமான நான்கு வீதிகள் புனரமைப்பு..

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் “ஜெய்கா திட்டத்தில் கீழ்” கிண்ணியாவில் 3.5 கிலோ மீற்றர் நீளமான நான்கு வீதிகள் 46 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர் பாசனம், வீடமைப்பு நிர்மாணமும்,கிராமிய மின்சார மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் எம்.எஸ். உதுமான் லெப்பையினால் 2011.11.12. நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

   

மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் 24வது வருட ஞாபகார்த்த தின நிகழ்வுகள் மூதூரில்....

Majeedmpமர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களின் 24வது வருட ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு கிண்ணியா, மூதூர் அப்துல் மஜீத் வாலிப மன்றம் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு மூதூர் அன் - நகார் மகளிர் மகா வித்தியாலயத்தில் 13.11.2011ம் திகதி பி.ப 4.00 மணி தொடக்கம் பி.ப. 8.00 மணி வரை நடைபெறவுள்ளது.

 

கிண்ணியாவிலிருந்து புனித ஹஜ் யாத்திரை சென்ற ஹஜ்ஜாஜிகள் இன்று 10.11.2011 நாடு திரும்பினர்..

கிண்ணியாவிலிருந்து புனித ஹஜ் யாத்திரை சென்ற ஹஜ்ஜாஜிகளின் முதலாவது குழுவினர் இன்று 10.11.2011 கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஜித்தா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சவூதி ஏர்லைன்ஸ் விமானம் இலங்கை நேரப்படி காலை 10.00 மணிக்கு வந்திரங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், விமானம் தாமதமாகி நண்பகல் 12.10  மணிக்கே தரையிறங்கியது.

   

பக்கம் 830 - மொத்தம் 830 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17213
மொத்த பார்வைகள்...2074137

Currently are 303 guests online


Kinniya.NET