ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 16, 2018
   
Text Size

திட்டமிட்ட முறையில் திருகோணமலை மாவட்ட கட்டிட ஒப்பகந்தகாரர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்..

திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில்  திட்டமிட்ட முறையில் திருகோணமலை மாவட்ட கட்டிட ஒப்பகந்தகாரர்கள் (Building Contractors) புறக்கணிக்கப்படுகின்றார்கள்.  பல்வேறு விதமான  அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால்

 

தையல் பயிற்சிகளைப் பெற்ற யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..

trinco-Ehed-cloth-exibition (2)

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் நிலாவெளியில் நடாத்தப்படும் தொழில் பயிற்சி நிலையத்தில் கலந்து கொண்டு தையல் பயிற்சிகளைப் பெற்ற யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், தைத்த ஆகைளின் கண்காட்சியும் புதன்கிழமை 30.11.2011 காலை பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

 

உலக உணவு ஸ்தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிடப் பிரதிநிதி திருமலைக்கு விஜயம்..

wfo

 உலக உணவு ஸ்தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிடப் பிரதிநிதி பற்றிக் ரி. இவன் அடங்கலான குழுவினர் திரியாய் நீலப்பணிக்கள் குளத்தினை சென்று பார்வையிட்டுள்ளனர்.

   

கந்தளாய் பிரதேசத்தில் 21.4 மில்லியன் செலவில் நான்கு வீதிகள் நிர்மானம்.

Kanthale-road (5)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களின் வழிகாட்டலில் ஜெய்க்கா திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் ரூபா 21.4 மில்லியன் செலவில் நான்கு வீதிகளின் நிர்மான வேலைகளை

 

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி..

ehed

யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் மூதூர்,மூதூர் கிழக்கு , சேருவில ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடி யுத்ததினால் பாதிக்கப்பட்ட மற்றும் அனாதரவற்ற சிறுவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி பணிப்பாளர் அருட் தந்தை பிரான்சிஸ் டயஸ் திட்ட முகாமையாளர் பிரான்சிஸ் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

(இஜாஸ் )

   

பக்கம் 833 - மொத்தம் 840 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...15443
மொத்த பார்வைகள்...2146659

Currently are 167 guests online


Kinniya.NET