புதன்கிழமை, ஜூலை 18, 2018
   
Text Size

NFGG1

இதுவரை 8 மன்றங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது! எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நாடு முழுவதும் 22 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ளது.

 

eravur

எமது மார்க்கத்தில் குறிய முறையில் நடந்து கொள்ளுதல், ஏனைய மாற்றுக் கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை தாக்கும் விதத்தில் நடந்துகொள்வதை தவிர்ந்தும், அரச நிருவனங்களுக்கு இடையூறுகள் எற்படத்தாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

 

image 2e2ebdcc45[1]

"இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள், பெருந்தேசியக் கட்சிகளின் முகவர்களாக இருந்து செயற்படும் அரசியல் கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது" என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.

   

 uc

கிண்ணியா நகர சபையினால் ஏற்கனவே அறிவித்தல் வழங்கப்பட்டதற்கிணங்க கழிவகற்றலுக்கான பரீட்சார்த்த வீதி விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இது 11.12.2017 திங்கட் கிழமையில் இருந்து பரீட்சாயத்த அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டுவருவதாக கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.

 

image a9e9bfbf61[1]

தன்னையும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரிப்பதால் யாருக்கும் இலாபம் கிடைக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

   

பக்கம் 10 - மொத்தம் 830 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17213
மொத்த பார்வைகள்...2074137

Currently are 302 guests online


Kinniya.NET