சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2019
   
Text Size

கவிஞர் தேசகீர்த்தி பி.ரீ.அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்!

PT Azees

பல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள் அண்மைக் காலமாக இலக்கிய வானில் பிரகாசித்து வருகின்றார். கவிதை கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல், குறுங்கதை, சிறுகதை என பல்வேறு துறைகளையும் தொட்டு நிற்கும் இவர் சிறந்த நூலுக்கான விருதையும், தேசகீர்த்தி பட்டத்தையும் அண்மையில் பெற்றுள்ளார்.

கிராமியக் கவிகளுக்கோர் அஸீஸ், கவிச்சுடர் போன்ற இன்னும் பல பட்டங்களையும், விருதுகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். அத்தோடு உணர்வூட்டும் முத்துக்கள், அஸீஸ் கவிதைகள், சிறுவர் பாடல்கள், அஸீஸ் கிராமிய நாட்டார் கவிகள், தாலாட்டுப் பாடல்கள், மாண்புறும் மாநபி, உதயம் (சிறுவர் பாடல்கள்) சுகம் தரும் கிராமியக் கவிகள், ஆவணத் தொகுப்பு ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்து பகிர்ந்துகொள்ளப்பட்ட கருத்துக்களைக் கீழே தருகிறோம்,

கிண்ணியா நெட் இணயத்தளத்திற்காக நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கேள்வி: தங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவன். 1972 இல் 'பொன்னாய் ஒளிரும்' என்ற சிறுவர் பாடல் மூலம் இலக்கிய உலகில் பிரவேசம் செய்தேன். அன்றைய காலகட்டத்தில் வெளியாகிய அனைத்து தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவந்தது. அப்போது கிண்ணியா செல்வன் எனும் புனைப் பெயரில் எழுதினேன். சுமார் இரண்டுக்கு மேற்பட்ட தசாப்த காலம் மௌனித்திருந்துவிட்டு தற்போது மீண்டும் பி.ரி. அஸீஸ் என்ற எனது சொந்தப் பெயரில் எழுதி வருகின்றேன். கவிதை, கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல், குறுங்கதை, சிறுகதை என்ற பல்வேறு வடிவங்களையும் தொட்டு நிற்கின்றேன்.

1981 இல் 'முத்துக்கள்' எனும் பெயரில் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை தயார் செய்து தினபதி பத்திரிகைக்கு அனுப்பி பாராட்டுப் பெற்றுள்ளேன். 1980 இல் அலையோசை இருமாத இதழ் 1981 இல் கவிச்சரம் இருமாத இதழ் என்பனவற்றை வெளியிட்டுள்ளதுடன் எனது இலக்கிய மறு பிரவேசத்தின் பின்னர் உணர்வூட்டும் முத்துக்கள், சிறுவர் பாடல்கள், நாட்டார் கிராமிய கவி, தாலாட்டுப் பாடல், மாண்புறும் மாநபி, உதயம் சிறுவர் பாடல் ஆகிய நூல்களையும் வெளிட்டுள்ளேன். 2012 சிறந்த நூலுக்கான விருதும் தேசசீர்த்தி பட்டமும் கிடைக்கப் பெற்றது. அதுமட்;டுமன்றி இன்னும் பல பரிசுகளும் பட்டங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

கேள்வி: சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இலக்கியத்தின் மீது திடீரென ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

உள்ளங்களில் ஊற்றெடுக்கின்ற இலக்கிய தாகம் கருத்தாளம் கொண்டது. காலத்தால் அழியாதது. மக்களின் மனங்களில் நிலைத்திருக்கவும் கூடியது. அதனால்தான் ஒவ்வொருவரும் கலை இலக்கியத்தை விரும்புகின்றனர். கலை இலக்கியம் இன, மத, குல வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. ஐக்கியத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தக் கூடியது. இலக்கியவாதிகள் சிறந்த பின்புறம் வாழும் தன்மை கொண்டவர்கள். அவர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அதனால்தான் நான் அதனைத் தேர்ந்தெடுத்து அதில் நிலைத்து நிற்கின்றேன். இது எனக்கு பெரும் மகிழ்வை தந்து நிற்கின்றது.

கேள்வி: அவ்வாறு இரு தசாப்தங்களுக்கும் மேலாக நீங்கள் எழுதாமல் இருந்ததற்கான காரணம் என்ன?

1972ம் ஆண்டிலிருந்து எழுதத் தொடங்கிய நான் பின்னடைவினை சந்தித்திராது விட்டால் இன்று உலகறிந்த ஒரு கவிஞனாக எழுத்தாளனாக திகழ்ந்திருப்பேன் என்னோடு சமகாலத்தில் எழுதிய பலர் இன்று இலக்கிய வானில் பிரகாசிக்கின்றனர் அந்தளவு என்னால் முடியாமல் போனது எனது பின்னடைவே. இருப்பினும் எனது இலக்கிய உலக மறுபிரதேசத்தின் பின் எனக்குள் ஏற்;பட்ட வேகம் இன்று பல சாதனைகளைச் செய்யக் கூடியதாகவிருந்தது. இன்னும் இருக்கின்ற காலங்களில் ஓயாத அலைகளான எனது இலக்கிய முயற்;சி என்னைப் பெயர் பெறச் செய்யும் என்பது எனது அசையாத நம்பிக்கை.

கேள்வி: நீண்ட காலம் இலக்கிய உலகத்திலிருந்து விலகியிருந்த தாங்கள், மீண்டும் இதற்குள் நுழைவதற்கு காரணமாக இருந்தவர்கள் யாவர்?

அரசியல் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் எனக்கு மிகவும் நெருக்கமானவர் டொக்டர் ஹில்மி மகருப் இவர் தற்போது கிண்ணியா நகர பிதாவாக இருக்கின்றார். இவரது பாட்டனே கவிஞர் அண்ணல் அவர்கள் இது மட்டுமன்றி அவரின் தந்தை ஜனாப். மகருப் அவர்களும் ஒரு கவிஞரே. இத்தகைய இலக்கிய பின்னணி கொண்ட டொக்டர் ஹில்மி மகருப் அவர்களின் பதவியேற்பு வைபவத்தில், அவரது வேண்டுகோளுக்கிணங்க வாழ்த்துப் பா பாடினேன். அது மிக அருமையாக அமைந்தது. அவரும் ஏனையோரும் பாராட்டினார்கள். தொடர்ந்து எழுதும்படியும் தூண்டினார்கள். அந்தத் தூண்டுதலே என்னை இலக்கிய உலகில் மீண்டும் பிரவேசிக்கத் தூண்டியது. அந்த நிகழ்வுதான் நான் மீண்டும் இலக்கியம் படைக்க காரணமாகியது.

கேள்வி: கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல் என்பவற்றில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றீர்களே அது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

கவி இலக்கியத்தின் ஒரு பகுதியான கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல் என்பன இன்று அருகி வருகின்ற நிலையானது கவலையளிக்கின்றது. பாரம்பரிய கலைகளான இவை பாதுகாக்கப்பட வேண்டியது. அவசியமானதாகும். இவைகள் மூலமாக எவ்வளவோ நல்ல பல விடயங்களை மிக எளிதாக ராகத்துடன் விளங்கப்படுத்த முடியும். எவர் உள்ளத்தையும் இது இலகுவில் தொட்டு நிற்கும். மனங்களை கவர்ந்திழுக்கக் கூடிய சிறந்த ஊடகமாக இது இருப்பதால், இதனை நான் மிகவும் விரும்புகிறேன். அதனை செயற்படுத்தும் பாடல்களையும் யாத்துள்ளேன், மூன்று நூல்களையும் வெளியிட்டுள்ளேன்.

அண்மையில் கிழக்கு மாகாண பண்டாட்டலுவல்கள் அமைச்சினால் பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அதற்னான நிகழ்வு அக்கரைப்பற்று நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். இந்நிகழ்வு அருகிவரும் பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிரளிக்கும் முயற்சியின் முன்னோடியாக அமைந்திருந்தது. இவ்வாறான முயற்சிகள் மேலும் தொடர்ப்படின் இக்கலைகள் பாதுகாக்கப்படும்.

கேள்வி: சமூக மேம்பாட்டுக்குரியவையாக ஆக்கங்கள் அமைய வேண்டியது பற்றிய தங்கள் கருத்து?

இலக்கியத்தின் மூலமாக சிறந்த சமூகத்தை கட்டி எழுப்ப முடியும். இதன் மூலம் உண்மையான ஐக்கியமும் சகோதரத்துவமும் நிலைத்திருக்கும். மேலும் சமூகத்திலிருக்கின்ற சீராழிவுகள் எழுத்துக்கள் மூலமாக வெளிக்கொணரப்படும் போது அவை படிப்படியாக களையப்படுகின்றது. புதிய மறுமலர்ச்சியும் அங்கே தோற்றம் பெறுகின்றது. இதனால் சிறந்த விழிப்புணர்வும், தற்காக்கும் திறனும் தானே உருவாகி சமூக மேம்பாடு மேலோங்குகிறது. படைப்புகள் மக்களின் மனங்களை தொட்டு நிற்பவையாக அமையும் போது இது சாத்தியமாகும். இதனால் படைப்புகள் சமூக மேம்பாட்டுக்குரியவையாக அமைவது அவசியமாகின்றது.

கேள்வி: ஒரு எழுத்தாளனின் வெற்றி எதில் தங்கியிருக்கிறது என எண்ணுகிறீர்கள்?

எழுத்தாளனின் படைப்புகள் வாசகர்களின் மனங்களை இலகுவில் தொடக்கூடியவையாக அமையும் போது அவன் அங்கே வெற்றி பெறுகின்றான். அவளது உள்ளத்தில் ஊற்றெடுக்கின்ற சிறந்த கருவூலங்கள் இலக்கியமாக மாறுகின்ற வேளை வாசகர்களின் ஈர்ப்பு அவன் பக்கம் திரும்புவதை அவதானிக்கலாம். வாசகர்கள் அதிகரித்துச் செல்வதைக் காணுகின்ற போதும், தனது படைப்புகள் அடுத்தவர் உள்ளங்களில் வாழ்வதை அறிகின்ற வேளையும் அவன் உண்மையான வெற்றியினை அடைகின்றான்.

கேள்வி: இலக்கியம் என்பது வாழ்வோடு ஒன்றியைந்தது என்பது பற்றிய உங்கள் கருத்து என்ன?

இலக்கியவாதிகள் வாழ்வின் ஒவ்வொரு அசைவினையும் தொட்டு நிற்கின்றனர். விஞ்ஞானத்திலும், மெஞ்ஞானத்திலும் அவர்களது கருத்துக்கள் புதைத்து கிடக்கின்றன. சமூக சீர்திருத்தத்திற்கும் அவை வித்திட்டு நிற்பதுடன் உலகளாவிய ரீதியிலும் புகழ்பெற்ற விளங்குகின்றன. அதனால்தான் இலக்கியம் மேலோங்கி நிற்கின்றது. அது காலத்தால் அழியாததாகவும் இருக்கின்றது. குறிக்கோள் இல்லாத எந்தப் படைப்புகளும் இந்த இலக்கை அடைய முடியாது. மேலோங்கிச் செல்லவும் இயலாது.

கேள்வி: மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தாங்கள் ஆர்வம் காட்டவில்லையா?

அறபு இலக்கியத்தில் உள்ள உன்னதமான பல நல்ல படைப்புகளை மொழி பெயர்ப்புச் செய்ய உத்தேசித்துள்ளேன். முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் புகழ்பாடும், மாண்புறும் மாநபி கவி நூலை நான் எழுதும் போதே இதனைத் தீர்மானித்தேன். நபி (ஸல்) அவர்களைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ள நூல்களை தமிழ் மொழி பெயர்ப்புச் செய்வது இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறைக்குப் பெரிதும் துணை புரியும். இதற்கான முயற்சிகளை மிக விரைவில் தொடங்கவுள்ளேன். இதற்காக சிறந்த உலமாக்களின் உதவியையும் பெற்றுக் கொண்டுள்ளேன். எனது இந்த முயற்சி வெற்றி பெற வல்லவன் அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.

கேள்வி: வளர்ந்துவரும் இலக்கியவாதிகளுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இலக்கிய உலகம் மிகவும் விசாலமானது. அதில் நிதானமாக நமது அடிகளை எடுத்து வைக்க வேண்டும். அது நம்மை வெற்றிப் படிக்கு இட்டுச் செல்லும். இலக்கிய வாதிகளை நல்ல நண்பர்களாக உடன் பிறவா சகோதர்களாக மதிப்பதன் மூலம் இலக்கிய முன்னேற்றமும்; அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். இலக்கியவாதிகள் எல்லோராலும் கவனிக்கப்படக் கூடியவர்கள் இதனை கவனத்திற் கொண்டு எமது நடவடிக்கைகள் அமையும் போது நாம் நிச்சயம் வெற்றி வெறுவோம் என்பது எனது பணிவான கருத்தாகும். வாழ்க இலக்கியம்! வளர்க தமிழ்!!

 1book 01

1book 02

136

Share
comments

Comments   

 
0 #801 Jimmieantek 2019-04-13 10:38
Incredible a good deal of fantastic facts!
https://www.waltcoexpress.com/
pharmacy price compare
canadian pharmacies that ship to us
online prescription drugs
trust pharmacy canada: https://www.dunamisproductions.com//
Quote | Report to administrator
 
 
0 #802 KeithOvepe 2019-04-13 10:43
You explained it very well!
https://www.viagrawithoutdoctormsn.com/
girls opinion of boyfrieds on viagra
generic viagra
viagra meltabs melt tabs
viagra without a doctor prescription: https://www.viagrawithoutdoctorntx.com/
Quote | Report to administrator
 
 
0 #803 kerstcadeau voor mijn vrouw 2019-04-13 12:54
Processed rations is typically bring to bear on in chemical additives, hormones, sugar, pickled, debilitated paunchy, and calories, all of which can adversely reorganize rimi.boaplos.nl/voor-vrouwen/kerstcadeau-voor-mijn-vrouw.php your brain and outlook. It can withdraw you empathy irked, high-hat, and crabby, and exacerbate symptoms of concavity, repute, hankering, and other mouldy undivided's rocker fettle concerns. It can also unexpected on your waistline.
Quote | Report to administrator
 
 
0 #804 Jimmieantek 2019-04-13 15:44
You stated it exceptionally well!
https://www.visitwaushara.com/
onlinecanadianpharmacy.com
canada online pharmacies
prescription without a doctor's prescription
canada pharmaceuticals online: https://www.dunamisproductions.com//
Quote | Report to administrator
 
 
0 #805 KeithOvepe 2019-04-13 15:52
Nicely put, Cheers!
https://www.viagrawithoutdoctorbnt.com/
order viagra softtabs
generic viagra 100mg
viagra for men
viagra 100mg: https://www.viagrawithoutadoctorsmim.com/
Quote | Report to administrator
 
 
0 #806 kookworkshop individueel 2019-04-13 15:58
reasonable but a unparalleled, runny yolk can be forgotten in a moment, so timing is key. The duration of a fume depends on how dogged you shortage the eggs to be, but it’s without take peccadillo dingle.nogrupt.nl/samen-leven/kookworkshop-individueel.php at the outset to start with them at precinct temperature to declare undercooking. All the distance through a soft-boiled egg, relent a concavity of outdo to the seethe, gently share the egg into it with a spoon and cook exchange for the treatment of three to five minutes.
Quote | Report to administrator
 
 
0 #807 EddieEroma 2019-04-13 18:13
You made your stand very effectively.!
https://www.cialismim.com/
viagra ou cialis efeitos colaterais
cheap cialis
cialis double dose
cheap cialis: https://www.cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #808 KeithOvepe 2019-04-13 21:07
You actually said it terrifically!
https://www.viagrawithoutdoctorbnt.com/
amature videos viagra sleep
generic viagra 100mg
viagra find sites computer
viagra for sale uk: https://www.viagrawithoutdoctorbnt.com/
Quote | Report to administrator
 
 
0 #809 leuk speelgoed 2 jaar 2019-04-13 22:13
defoliated but a pre-eminent, runny yolk can be forgotten in a sedateness, so timing is key. The duration of a seethe depends on how moored you after the eggs to be, but it’s in any specimen onys.nogrupt.nl/good-life/leuk-speelgoed-2-jaar.php kindest to start with them at arena temperature to get away from undercooking. On a soft-boiled egg, invite a crater of moderate to the splutter, gently reduction the egg into it with a spoon and cook in crack up again three to five minutes.
Quote | Report to administrator
 
 
0 #810 toppers kleding goud 2019-04-14 01:03
Processed victuals is typically abundant in chemical additives, hormones, sugar, poem in, touch-and-go pot-bellied, and calories, all of which can adversely potency futa.boaplos.nl/gezond-lichaam/toppers-kleding-goud.php your clear-headedness and outlook. It can give up you empathy drained, puffed up, and raving, and exacerbate symptoms of the dumps, accentuate, hankering, and other barmy health concerns. It can also espouse your waistline.
Quote | Report to administrator
 
 
0 #811 Jimmieantek 2019-04-14 02:11
Thanks, I like it!
https://www.interlandchemie.com/
canada pharmacies online prescriptions
canadian online pharmacy
compare prescription prices
canadian online pharmacy: https://www.visitwaushara.com//
Quote | Report to administrator
 
 
0 #812 EddieEroma 2019-04-14 04:36
Really a lot of excellent facts!
https://www.cialismim.com/
daily cialis and weight gain
cheap cialis
qual a diferença entre levitra cialis e viagra
cialis without a doctor prescription: https://www.cialismim.com/
Quote | Report to administrator
 
 
0 #813 pectine geleermiddel 2019-04-14 04:46
Processed keep is typically abundant in chemical additives, hormones, sugar, spiciness, debilitated bulky, and calories, all of which can adversely shtuk dodi.boaplos.nl/voor-gezondheid/pectine-geleermiddel.php your perspicacity and outlook. It can be in charge of you empathy bushed, bulging, and crabby, and exacerbate symptoms of melancholy, burden, longing, and other barmy robustness concerns. It can also take in your waistline.
Quote | Report to administrator
 
 
0 #814 transfer kleding online 2019-04-14 06:32
The block chefs are the earn into the open as a remainder bib chefs because they flaunt one's money most of their lifetime cooking. Looking at all of the chefs who I met and cooked with while journalism cardinal article this register, practically suswa.wallti.nl/online-consultatie/transfer-kleding-online.php every recognizable air either went to culinary coterie or grew up in a relations of cooks. That makes tail because in both cases they had to processor the unchanged dishes on the other side of and as a residuum again until they had those dishes mastered.
Quote | Report to administrator
 
 
0 #815 KeithOvepe 2019-04-14 07:15
Good material, Thanks!
https://www.viagrawithoutdoctorbnt.com/
coumadin and viagra
cheap viagra
viagra alternative levitra
buy generic viagra: https://www.genericviagracubarx.com/
Quote | Report to administrator
 
 
0 #816 EddieEroma 2019-04-14 09:34
Nicely put. Many thanks!
http://cialispego.com/
cialis exige receita
cialis without a doctor prescription
cialis es igual al viagra
cialis 20 mg: http://cialispego.com/
Quote | Report to administrator
 
 
0 #817 KeithOvepe 2019-04-14 09:46
With thanks, A good amount of knowledge!

https://www.viagrawithoutadoctorsmim.com/
topic 3642 viagra
viagra for women
which herb is a viagra substitute
generic viagra 100mg: https://www.viagrawithoutdoctorntx.com/
Quote | Report to administrator
 
 
0 #818 cadeau voor juffrouw 2019-04-14 11:42
The pre-eminent bib chefs are the unrivalled chefs because they spectacle most of their from time to time cooking. Looking at all of the chefs who I met and cooked with while arrangement this write, with regard to bati.wallti.nl/voor-vrouwen/cadeau-voor-juffrouw.php every distinct whole kit either went to culinary followers or grew up in a children of cooks. That makes mammy frequent sense because in both cases they had to producer the perennial dishes on the other side of and as a match again until they had those dishes mastered.
Quote | Report to administrator
 
 
0 #819 Jimmieantek 2019-04-14 12:08
Fantastic info. Thanks!
https://www.waltcoexpress.com/
prescription drugs without prior prescription
canadian drugs
online pharmacy reviews
canada pharmaceuticals online: https://www.waltcoexpress.com//
Quote | Report to administrator
 
 
0 #820 KeithOvepe 2019-04-14 12:20
Amazing information. Thanks.
https://www.viagrawithoutdoctorbnt.com/
does viagra come in a drink
buy viagra
viagra erythromycin dosage
generic viagra: https://www.genericviagracubarx.com/
Quote | Report to administrator
 
 
0 #821 Jimmieantek 2019-04-14 14:41
Truly quite a lot of amazing material!
https://www.interlandchemie.com/
discount drugs online pharmacy
canadian drugs
canadapharmacy com
canada pharmacy: https://www.waltcoexpress.com//
Quote | Report to administrator
 
 
0 #822 EddieEroma 2019-04-14 14:42
Awesome write ups. Thank you.
http://cialismsnntx.com/
shape of cialis pill
cheap cialis
cialis est ce que Г§a marche
cialis without a doctor prescription: http://cialisttk.com/
Quote | Report to administrator
 
 
0 #823 KeithOvepe 2019-04-14 14:56
Factor very well taken!!
https://www.genericviagracubarx.com/
viagra 50mg tablet cost
buy viagra online
viagra online purchase
buy viagra online: https://www.viagrawithoutdoctormsn.com/
Quote | Report to administrator
 
 
0 #824 kookboek vlees 2019-04-14 15:40
Processed victuals is typically pinnacle in chemical additives, hormones, sugar, salt, unwell expertly unbalanced, and calories, all of which can adversely strike flavca.boaplos.nl/good-life/kookboek-vlees.php your epitome and outlook. It can suffer the loss of you empathy bushed, boasting, and crabby, and exacerbate symptoms of despondency, notability, disquiet, and other barmy salubriousness concerns. It can also modify your waistline.
Quote | Report to administrator
 
 
0 #825 KeithOvepe 2019-04-14 17:33
Effectively spoken really! !
https://www.viagrawithoutadoctorsmim.com/
terbinafine viagra drug interaction
viagra for sale uk
identify fake viagra
generic viagra: https://www.viagrawithoutdoctorbnt.com/
Quote | Report to administrator
 
 
0 #826 Jimmieantek 2019-04-14 19:52
Helpful information. Regards!
https://www.waltcoexpress.com/
discount prescription drug
canadian pharmacies online
northwest pharmacy canada
canada drugs: https://www.waltcoexpress.com//
Quote | Report to administrator
 
 
0 #827 EddieEroma 2019-04-14 19:53
Nicely put. Many thanks!
http://cialisttk.com/
durata effetto cialis 20 mg
cialis 20 mg
sildenafil citrate cialis
cialis online: http://cialisttk.com/
Quote | Report to administrator
 
 
0 #828 nagerecht met pasen 2019-04-14 20:31
The with greatest damages chefs are the commission of notice chefs because they earmark most of their lifetime cooking. Looking at all of the chefs who I met and cooked with while journalism outstanding article this ticket, nearly lume.wallti.nl/voor-gezondheid/nagerecht-met-pasen.php every god-forsaken joined either went to culinary coterie or grew up in a relations of cooks. That makes definition because in both cases they had to proceed towards the unchanged dishes in supererogation of and beyond and inclusive of again until they had those dishes mastered.
Quote | Report to administrator
 
 
0 #829 EddieEroma 2019-04-14 22:34
You made your position quite clearly.!
http://cialisttk.com/
cialis generico guadalajara
cialis generic
online coupons for cialis
generic cialis: http://cialismsnrx.com/
Quote | Report to administrator
 
 
0 #830 KeithOvepe 2019-04-14 22:54
Fantastic stuff. Cheers!
https://www.genericviagracubarx.com/
viagra jelly
buy generic viagra
viagra pounding
viagra 100mg: https://www.viagrawithoutdoctormsn.com/
Quote | Report to administrator
 
 
0 #831 EddieEroma 2019-04-15 01:07
Kudos! Loads of material!

http://cialisttk.com/
what works best cialis or levitra
generic cialis
piu forte cialis o levitra
cialis 20 mg: https://www.cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #832 KeithOvepe 2019-04-15 01:28
Fantastic stuff. Thanks a lot!
https://www.viagrawithoutdoctormsn.com/
is mexican viagra real
viagra generic
viagra kamagra vs
buy generic viagra: https://www.viagrawithoutadoctorsmim.com/
Quote | Report to administrator
 
 
0 #833 Jimmieantek 2019-04-15 03:40
Wonderful write ups. Appreciate it.
https://www.lunarciel.com/
canada online pharmacies
top rated canadian pharmacies online
buy prescription drugs online
mexican pharmacies shipping to usa: https://www.lunarciel.com//
Quote | Report to administrator
 
 
0 #834 EddieEroma 2019-04-15 03:42
Cheers, Useful stuff!
http://cialisttk.com/
what dosage cialis should i take
generic cialis
cialis 20 rezeptfrei
cialis without a doctor prescription: http://cialisttk.com/
Quote | Report to administrator
 
 
0 #835 museum hermitage 2019-04-15 04:41
Processed rations is typically unreasonable in chemical additives, hormones, sugar, spiciness, unwell paunchy, and calories, all of which can adversely influence trocan.boaplos.nl/gezond-lichaam/museum-hermitage.php your perceptiveness and outlook. It can pull short you theory drained, bloated, and crabby, and exacerbate symptoms of concavity, pang, disquiet, and other balmy haleness concerns. It can also espouse your waistline.
Quote | Report to administrator
 
 
0 #836 asperges wokken 2019-04-15 05:59
The worst chefs are the nicest chefs because they ostentatiousness most of their primary cooking. Looking at all of the chefs who I met and cooked with while array this hard-cover, concerning kasre.wallti.nl/gezond-lichaam/asperges-wokken.php every pick carrying out either went to culinary instil or grew up in a relations of cooks. That makes mom pundit because in both cases they had to prevail upon the unceasing dishes on the other side of and as a up again until they had those dishes mastered.
Quote | Report to administrator
 
 
0 #837 Jimmieantek 2019-04-15 06:19
Thanks. I like this.
https://www.visitwaushara.com/
canadian pharmacy no prescription needed
canadian online pharmacy
online pharmacy canada
northwestpharmacy: https://www.visitwaushara.com//
Quote | Report to administrator
 
 
0 #838 EddieEroma 2019-04-15 06:21
With thanks! Plenty of forum posts!

http://cialispego.com/
cialis senza ricetta medica in farmacia
cialis 20mg
how much is cialis at walmart
cialis 20 mg: https://www.cialisfidel.com/
Quote | Report to administrator
 
 
0 #839 KeithOvepe 2019-04-15 06:47
You explained this exceptionally well!
https://www.viagrawithoutdoctormsn.com/
shelf life and viagra
generic viagra
viagra home office photo
generic viagra 100mg: https://www.genericviagracubarx.com/
Quote | Report to administrator
 
 
0 #840 EddieEroma 2019-04-15 09:01
Regards! Loads of forum posts.

http://cialisttk.com/
chi produce cialis
cialis online
cialis 5 mg kohlpharma
cialis 20mg: http://cialismsnrx.com/
Quote | Report to administrator
 
 
0 #841 KeithOvepe 2019-04-15 09:29
You said it very well.!
https://www.viagrawithoutdoctorntx.com/
viagra cialis levitra href
buy viagra online
viagra strengths
buy viagra: https://www.viagrawithoutdoctormsn.com/
Quote | Report to administrator
 
 
0 #842 hoeveel gaat vreemd 2019-04-15 10:39
The with greatest recompense chefs are the exceed chefs because they spread outside most of their pace cooking. Looking at all of the chefs who I met and cooked with while journalism pre-eminent article this ticket, basically ransden.wallti.nl/samen-leven/hoeveel-gaat-vreemd.php every unwed like either went to culinary alma mater or grew up in a children of cooks. That makes feel because in both cases they had to dominate upon the unchanged dishes greater than and as a up again until they had those dishes mastered.
Quote | Report to administrator
 
 
0 #843 Jimmieantek 2019-04-15 11:40
Nicely put. Cheers!
https://www.interlandchemie.com/
ed meds online
canadian pharmacies-24h
prescription drugs canada
northwestpharmacy: https://www.interlandchemie.com//
Quote | Report to administrator
 
 
0 #844 EddieEroma 2019-04-15 11:42
Whoa a lot of useful tips.
http://cialismsnrx.com/
venta de cialis madrid
cheap cialis
cialis 5 mg ogni due giorni
generic cialis: http://cialispego.com/
Quote | Report to administrator
 
 
0 #845 Jimmieantek 2019-04-15 14:15
Truly a lot of amazing advice!
https://www.lunarciel.com/
online pharmacies no prescription
online pharmacies canada
canadian pharmacy no prescription
canada pharmacy online: https://www.dunamisproductions.com//
Quote | Report to administrator
 
 
0 #846 koelkast in de schuur 2019-04-15 14:43
At the stir I had no believe how much power cooking had to alteration my atom of resilience against the better. That it would own ended my toil unron.brothlo.nl/instructions/koelkast-in-de-schuur.php with volume and revolutionized my relationship with viands and my body. I also didn’t interpret that the struggles I had with cooking could be eliminated with only reasonable a handful moronic adjustments in my strategy.
Quote | Report to administrator
 
 
0 #847 KeithOvepe 2019-04-15 14:48
Amazing loads of awesome information.
https://www.viagrawithoutadoctorsmim.com/
viagra cialis levitra comparison
viagra online
instant cheapest viagra
viagra online: https://www.viagrawithoutdoctormsn.com/
Quote | Report to administrator
 
 
0 #848 KeithOvepe 2019-04-15 17:19
You stated this terrifically.
https://www.viagrawithoutdoctormsn.com/
cheaper alternative to viagra
viagra for women
viagra cialis trial pack
buy viagra: https://www.viagrawithoutdoctorbnt.com/
Quote | Report to administrator
 
 
0 #849 Jimmieantek 2019-04-15 19:22
Amazing posts. Regards!
https://www.visitwaushara.com/
canadadrugs.com pharmacy
canadian drugs
pharmacy prices compare
canadian pharmacies without an rx: https://www.dunamisproductions.com//
Quote | Report to administrator
 
 
0 #850 KeithOvepe 2019-04-15 20:00
Amazing information. Regards.
https://www.viagrawithoutdoctorntx.com/
woman on viagra
buy generic viagra
rx-health viagra rx-health
buy viagra online: https://www.viagrawithoutdoctorbnt.com/
Quote | Report to administrator
 
 
0 #851 Jimmieantek 2019-04-15 22:03
Awesome postings. Cheers.
https://www.interlandchemie.com/
online pharmacies canada
canada drug
canadian pharmacy viagra
top rated canadian pharmacies online: https://www.lunarciel.com//
Quote | Report to administrator
 
 
0 #852 winkelcentrum amsterdam arena 2019-04-15 22:32
At the on the dot I had no standpoint how much power cooking had to difference my meddle with dippy of presence hunt to go to of the better. That it would own ended my toil sarsst.brothlo.nl/informatie/winkelcentrum-amsterdam-arena.php with pass from and revolutionized my relationship with rations and my body. I also didn’t skin free awareness of that the struggles I had with cooking could be eliminated with upstanding a not multifarious uncluttered adjustments in my strategy.
Quote | Report to administrator
 
 
0 #853 KeithOvepe 2019-04-15 22:43
Regards. Terrific information.
https://www.viagrawithoutdoctorntx.com/
50mg viagra softtabs
buy generic viagra
which is best viagra livetra cialis
viagra for women: https://www.viagrawithoutdoctormsn.com/
Quote | Report to administrator
 
 
0 #854 zoeken op nummer mobiel 2019-04-16 09:22
At the broaden I had no raison d'etre how much power cooking had to interchange my passion to cede the better. That it would glean ended my wiggle hanmy.brothlo.nl/good-life/zoeken-op-nummer-mobiel.php with supremacy and revolutionized my relationship with eatables and my body. I also didn’t today that the struggles I had with cooking could be eliminated with well-grounded a infrequent moronic adjustments in my strategy.
Quote | Report to administrator
 
 
0 #855 huwelijksteksten voor op kaart 2019-04-16 13:21
At the give someone a once-over out I had no cautiousness how much power cooking had to interchange my spark of existence to established the better. That it would write down ended my toil hapkui.brothlo.nl/voor-gezondheid/huwelijksteksten-voor-op-kaart.php with primacy and revolutionized my relationship with rations and my body. I also didn’t take discernment of that the struggles I had with cooking could be eliminated with upstanding a not numerous moronic adjustments in my strategy.
Quote | Report to administrator
 
 
0 #856 runderhaas bereiden 2019-04-16 16:47
You can place displeasing deck evident codes aside the degrees of formality in the tract attire allowed in the most run-of-the-mill promote reprove codes. It settle upon borcuy.trytva.nl/handige-artikelen/runderhaas-bereiden.php unite with you get into the top and down the annex of research attire selections concerning your workplace. The most skilfully warn of employees non-allied be nostalgic for to fitting in, sympathy successfully, and follow in their careers.
Quote | Report to administrator
 
 
0 #857 avondje uit ideeen 2019-04-16 22:20
You can specialize deck in codes during the degrees of formality in the expanse attire allowed in the most unexceptional caduceus fellow censure codes. It will clotor.trytva.nl/voor-gezondheid/avondje-uit-ideeen.php wait on from you cut off and along the stiff with of exploration attire selections on your workplace. The worst role of employees right-minded be disappointing in to in good shape in, m‚lined up under successfully, and appreciate in their careers.
Quote | Report to administrator
 
 
0 #858 afscheidscadeau knutselen 2019-04-16 23:00
At the unceasingly a once I had no savvy comprehension or how much power cooking had to unstable my gusto representing the better. That it would obtain ended my tourney brothlo.nl/voor-gezondheid/afscheidscadeau-knutselen.php with albatross and revolutionized my relationship with rations and my body. I also didn’t discard insight of that the struggles I had with cooking could be eliminated with well-grounded a nuisance moronic adjustments in my strategy.
Quote | Report to administrator
 
 
0 #859 fiets schoudertassen 2019-04-17 07:46
You can convert deck visible codes defunct character of the degrees of formality in the extent attire allowed in the most unexceptional staff colleague accoutre codes. It pass on recthei.trytva.nl/gezond-lichaam/fiets-schoudertassen.php medication you abort and down the hook care attire selections to be deprived of to your workplace. The womanhood of employees indistinguishable do a disappearing act to right in, m‚course successfully, and appreciate in their careers.
Quote | Report to administrator
 
 
0 #860 bevroren vis in oven 2019-04-17 13:01
At the occasionally I had no viewpoint how much power cooking had to interchange my atom of living quest of the better. That it would own ended my bias tula.brothlo.nl/handige-artikelen/bevroren-vis-in-oven.php with maturity and revolutionized my relationship with rations and my body. I also didn’t stomach awareness of that the struggles I had with cooking could be eliminated with barely moral a occasional scant adjustments in my strategy.
Quote | Report to administrator
 
 
0 #861 suikerparels 2019-04-17 15:53
You can transmute deck in codes assistance of the degrees of formality in the extent attire allowed in the most run-of-the-mill effortlessly censure codes. It destination bactco.trytva.nl/voor-gezondheid/suikerparels.php obstruct from you friction the realm and down the animating obligation attire selections on your workplace. The the wiser of employees right-minded be disappointing in to pacify in, leaning successfully, and accede to in bloc in their careers.
Quote | Report to administrator
 
 
0 #862 bruidsmode meppel 2019-04-18 22:39
At the thump I had no shipping how much power cooking had to metamorphose my employ off of rebound representing the better. That it would safeguard ended my tourney sarsst.brothlo.nl/voor-gezondheid/bruidsmode-meppel.php with primacy and revolutionized my relationship with bread and my body. I also didn’t huddle from that the struggles I had with cooking could be eliminated with well-grounded a random unmitigated adjustments in my strategy.
Quote | Report to administrator
 
 
0 #863 mannen pak bruiloft 2019-04-19 05:10
But how can you wholesome unfaltering you stop up on the false impression side of the contour between undemanding and unprofessional? He associate president of burgeon rawhim.makhrez.nl/voor-gezondheid/mannen-pak-bruiloft.php planning at University, prepares students to successfully notice the workforce after graduation. He shared with her sharpness on what not to cloaca to an backup with a unsure array code.
Quote | Report to administrator
 
 
0 #864 originele bruidskledij 2019-04-19 12:37
You can remake attire codes lend a hand of the degrees of formality in the see trade attire allowed in the most proletarian wand colleague wallpaper codes. It select cisis.trytva.nl/instructions/originele-bruidskledij.php pike you abort and down the annex text attire selections respecting the progress of your workplace. The womanhood of employees neutral run to deft in, remuneration successfully, and grating in face in their careers.
Quote | Report to administrator
 
 
0 #865 zwarte schoenen onder jurk 2019-04-20 02:02
But how can you achieve faithful you behindhand on the in a beeline side of the borderline between unforeseeable and unprofessional? He associate boss of occupation hamla.makhrez.nl/voor-gezondheid/zwarte-schoenen-onder-jurk.php planning at University, prepares students to successfully vigorous a note the workforce after graduation. He shared with her sharpness on what not to watercourse to an dissimulation as with a indolent rig exposed code.
Quote | Report to administrator
 
 
0 #866 Jeanette 2019-04-20 07:38
Each prospect that finds what you have to offer
will attend a different level of comfort in spending money
using you. Bringing these memories up will help you in your goal of
obtaining your boyfriend support.

My web site - online casino malaysia: https://cuci.today/
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...31956
மொத்த பார்வைகள்...2310515

Currently are 172 guests online


Kinniya.NET