ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 16, 2018
   
Text Size

அஸ்மின்: சொற்களின் நதியில் நீந்துபவன். (நஸார் இஜாஸ்)

11117645 381022228750365_529138287_n

சாலையின் நெடுகே வாகனங்கள் தொடர்ந்தேர்ச்சையாகப் பயணித்துக் கொண்டிருந்தன. வீதியின் இருமருங்கிலும் பயணிகள் வீதியைக் கடப்பதற்கான முயற்சிகளில் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.

 

சாலையின் இரு ஓரங்களிலும் நீண்டு வளர்ந்துள்ள மரங்களே அத்தனை எரிச்சல்களிலும் பயணிகளுக்கு வியர்வைகளை அகற்றி சற்று களைப்பாற துணையாக இருந்து கொண்டிருக்கிறது. அந்த மர நிழலின் கீழ் அடுக்கடுக்காய் முச்சக்கர வண்டிகள் அணி வரிசையில் நின்று கொண்டிருந்தது. ஆட்டோ சாரதியை நெருங்கிய ஒரு நபர் தான் ஒருவரை சந்திக்க வேண்டுமென கூறி அவர் குறித்த விடயங்களை அவரிடம் தெரிவிக்கிறார். அங்கே அவருக்கான வாய்ப்புக்கள் கட்டமைக்கப்படலாம் என்ற நப்பாசை மாத்திரமே எஞ்சியிருந்தது. அங்கு அப்போது அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த நபரின் பெயர் அஸ்மின்.

இனி அஸ்மின் யார் என்பதை உங்களிடம் சொல்லி விடுகிறேன். 1983.05.02 ஆம் திகதி கிழக்கிழங்கையின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொத்துவில் என்ற கிராமத்தில் பிறந்தவர் அஸ்மின். இவர் மர்ஹூம் உதுமா லெவ்வை, ஆயிஷா தம்பதியினரின் மூத்த புதல்வராவார். இவர் சிறந்த மரபுக் கவிஞர் மாத்திரமன்றி கவிதை, பத்தி, சிறுகதை, பாடல், நிகழ்ச்சித் தொகுப்பு எனப் பல்வேறுபட்ட பரிணாமங்களில் தன்னைத் தீட்டிக் கொண்டிருக்கும் கலைகளில் ஊறிப் போன ஒருவராக தன்னைக் கட்டமைத்திருக்கிறார்.

சின்னஞ் சிறு வயதிலிருந்தே இலக்கியத்தின் மீதான அதீத ஆர்வம் இவருள் ஆரோக்கியத் துளிர் விட்டுக் கொண்டிருந்த கால கட்டம் அது. தான் எழுதிய முதல் கவிதையான 'என்ன தவம் செய்தாயோ..' என்ற தனது கவிதை இலங்கையின் தேசிய பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையில் வெளிவரத் தொடங்கியதையடுத்து அவரது இலக்கிய விளைச்சல்கள் அத்தனையும் படிப்படியாக ஆரோக்கியத் துளிர் விடத் தொடங்கியது.

2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 'தேடல்' என்ற கலை, இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு வந்த அஸ்மின் தொடர்ந்தேர்ச்சையாக குறிப்பிட்டு சொல்லக் கூடிய சில பத்திரிகைகளிலும் துணையாசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். குறித்த நிகழ் நிலை தருணத்திலேயே இலங்கையின் இலக்கியத்தின் நிகழ் நிலை எழுத்தாளர்கள் குறித்த தனது மனப் பதிவுகளையும், இன்ன பிற பிற விடயங்களையும் பத்திகளாக எழுதி வந்ததில் அஸமினுக்கே அதீத முக்கியத்துவம் இருக்கிறது. இவை அத்தனையும் எழுதப்பட்டு வந்த கால கட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே ஈழத்து இலக்கியத்தின் எதிர் காலக் கட்டமைப்பில் பாரிய செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தமையும் மறுக்கவியலாது.

இதுவரை விடை தேடும் வினாக்கள், விடியலின் ராகங்கள், பாம்புகள் குளிக்கும் நதி என மூன்று கவிதைத் தொகுதிகளை இவ்வுலகுக்குப் பரிசளித்துள்ள அஸ்மின் மேலதிகமாக ஈழ நிலாவின் உணர்வுகள் என்ற பத்தி எழுத்துக்களின் தொகுப்பும், நிலவு உறங்கும் டயறி எனும் சிறுகதைத் தொகுதியையும் மிக விரைவிலேயே பிரவசம் செய்யவுள்ளார்.

தான் எழுதிய கவிதைகளுக்காக கவிதைத் துறையில் ஜனாதிபதி விருது, அகஸ்தியர் விருது, கலை முத்து, கலைத் தீபம் எனப் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள அஸ்மின் தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியராக தன்னை உட்செலுத்தியிருக்கிறார். சிறந்த பாடலாசிரியராக தன்னை வெளிக் கொணர்ந்துள்ள அஸ்மின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை இரண்டு தடவைகள் பெற்றுள்ளார். இது அவரது எழுத்துக்களின் வீச்சையும், தாற்பரியத்தையும் உணர்த்தி நிற்கிறது. மேலும் 2011 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 6 ஆவது இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் இலங்கையிலிருந்து கலந்து கொண்டு கவிதை பாடிய சிறப்பும் இவரையே சாரும்.

இவர் இதுவரை எழுதியுள்ள கவிதைகளில் பல கவிதைகள் அதிகமாகப் பேசப்படுகின்றன. இவருடைய தட்டாதே திறந்து கிடக்கின்றது என்ற கவிதை பல்வேறு தருணங்களை என்னுள்ளேயே மீட்டிக் கொண்டிருக்கின்றது. அதாவது நாம் ஒருவரின் வீட்டின் முன்னாலோ அல்லது அலுவலகங்கலுக்கோ எமது தேவை நிமித்தம் செல்லும் பொருட்டு எத்தனையோ பேரை அழைக்கின்றோம். அலைக்கழிகின்றோம். ஆனால் எல்லா தருணங்களிலும் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு அமைந்து விடுவதில்லை. பலர் வாசலில் நின்ற படி தொடர்ந்தேர்ச்சையாகத் தட்டினாலும் கூட உரிய பதில் பலரை வந்தடைவதேயில்லை. அப்படியொரு தருணத்தை தனது தட்டாதே திறந்திருக்கிறது என்ற கவிதையினூடாக அஸ்மின் மீட்டிக் கொண்டிருக்கிறார். முயற்சியின் முப்பரிமாணத்தில் முயல்பவர்களுக்கு முதுகெழும்புள்ள கவிதை அது.

சக்தி தொலைக்காட்சியினால் நடாத்தப்பட்ட இசை இளவரசர் என்ற போட்டியில் கலந்து கொண்டு தனது கவித்திறனை வெளிக் கொணர்ந்தமையின் பிரதிபலனாகவே அஸ்மின் கவிதை என்ற பரிமாணத்திலிருந்து பாடலாசிரியர் என்ற அடுத்த கட்டத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி தேர்ந்தவர்களுக்கு இந்தியாவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அங்கு அவர்களுக்கு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சி நேரம் தவிர்ந்த ஓய்வு நேரங்களை வாய்ப்புக்களின் வாசல்களாக மாற்றியமைக்கும் முயற்சிகளில் அஸ்மின் இறங்கினார். அதன் பிரதிபலனே இன்று பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.

சொற்களின் சொந்தக் காரனுக்கு தனது எழுத்துக்குக் கிடைக்கின்ற அந்தஸ்திற்கு எடை அதிகம்தான். அதை கட்டமைக்க எவ்வளவோ தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளன் தனது கனவுகளைக் கட்டமைப்பதில் உள்ள சிக்கல்களும், சங்கடங்களையும் தனது கனவுகள் நிறைவேறும் போதுதான் உணர்ந்து கொள்வான். தனக்கு முதன் முதலாக பாடலாசிரியராக அறிமுகம் கொடுத்து தன்னையும் உலகத்தின் எல்லைகளுக்கப்பால் உள்ள திரைகளைக் கிழித்து அண்டத்திற்கு அனுமதி வழங்கியவர் இசையமைப்பாளரும், இயக்குனருமான விஜய் அண்டனி. அண்மையில் வெளியான 'நான்' திரைப்படத்தில் அஸ்மின் எழுதிய பாடலைத் தொடர்ந்து இலங்கை எழுத்தாளர்களின் தளம் மென்மேலும் விரிவடைந்தது என்பது நினைவூட்டிப் பார்க்கப்பட வேண்டியதொன்றாகும் .

ஒவ்வொருவரும் தனது கனவுகளை மீட்க எத்தனையோ போராட்டங்களைக் கட்டமைத்துக் கொள்கின்றனர். பலர் தனது சிறு பராயத்திலும், இன்னும் பலர் தனது இளமைக் காலத்திலும், பலர் இளமை சொறிந்த பின்பும் கால மாற்றத்திற்கேற்ப வரிந்து கொடுக்கிறார்கள் அல்லது கொடுக்கப்படுகிறார்கள். தனது சிறு பராயம் முதலே பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கிய அஸ்மின் தனது வாழ்வில் முளைத்தெழுந்த பாரிய களைகளையும் களைந்தெரிந்து துணிச்சலுடன் முளைக்கிறார்.

தூக்கம் தொலைந்த இரவில் தூக்கம் தொலைந்து கொண்டிருந்தது. அந்த இரவில் அஸ்மின் சுவரோடு ஒட்டியிருந்த மேசையின் முன்னால் உள்ள கதிரையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த மேசையின் மேல் 2011 என வருடம் குறிக்கப்பட்ட தினக் குறிப்பு அஸ்மினை கழிவிரக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. தனது தினக் குறிப்பை மெல்லப் புரட்டுகிறார் அஸ்மின். இறுதியாக 2011.07.19 ஆம் திகதிக்குறிய பக்கத்தில் தனது நினைவுகளையும், நிகழ்வுகளையும் கிறுக்கி வைத்திருக்கிறார்.

இந்த இரவு 2011.07.20 என்பதை அந்த நாட்குறிப்பு தெளிவாக காட்டிக் கொண்டிருந்தது. அந்த இரவில் தனது அன்றைய தின நிகழ்வை எழுதிக் கொள்வதற்காக பேனாவை எடுத்த மறுகணமே கைகளில் நடுக்கம் பற்றிக் கொண்டு உடலை ஆட்பறிக்கத் தொடங்கியது. அறை முழுவதும் ஏதோ இனம் தெரியாத ஒரு வித கழிவிரக்கம் தொற்று நோயாக அறைச் சுவரை அப்பிப் பிடித்துக் கொண்டிருந்தது. கண்கள் சிவந்து உடல் வியர்த்துக் கொட்டியவனாக தனது தினக் குறிப்பின் மீது பேனாவை திணிக்கிறார் அஸ்மின். அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஏன், அப்படி என்னதான் நடந்து விட்டது.

இன்றைய தினம் தன்னைப் பெற்று வளர்த்து, ஆளாக்கிய தனது தந்தையின் உடலை குளிப்பாட்டி கபன் செய்து, தொழுது விட்டு மயான பூமிக்குள் புதைத்து தனது தந்தையைப் பறி கொடுத்தவன் தனது அறையில் இப்போது தனிமையைப் பின்னிக் கொண்டிருக்கிறான். வார்த்தைகள் வெளிவராத தருணம் பேனா மேசை மீது மீண்டும் விழுகிறது. அவனால் அன்றைய தினத்தைக் குறிக்க முடியவில்லை. தனது தினக்குறிப்பை மூடி ஓரப்படுத்தி விட்டார். அன்றைய தினக் குறிப்பும் அன்றைய தினம் வெறுமையை அஸ்மினோடு சேர்ந்து சுமக்கத் தொடங்கியது. அஸ்மின் கண்களில் கண்ணீர் வடிந்த படியே மேசை மீது தலை கவிழ்க்கிறார்.

விடுங்கள் அவர் இப்போதாவது சற்று ஓய்வெடுத்துக் கொள்ளட்டும்.

-நஸார் இஜாஸ் -

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 

Share
comments

Comments   

 
0 #201 Anthonyenvex 2018-11-02 07:15
crack detox
xanax pills
signs of coke addiction
xanax: http://xanaxdhl.com/#
roxy drug abuse
xanax tablets
symptoms of cannabis addiction
xanax: http://werxanax.com/#
heroin addiction effects
Quote | Report to administrator
 
 
0 #202 Davidmew 2018-11-02 09:06
endone and alcohol effects
generic for xanax
drug and rehab centers
xanax generic: http://xanaxdhl.com/#
amphetamine addiction symptoms
xanax generic
going through opiate withdrawal
xanax pills: http://werxanax.com/#
adverse effects of diazepam
Quote | Report to administrator
 
 
0 #203 WilliamNomma 2018-11-02 09:52
drug rehab atlanta
xanax pills
withdrawal from ice symptoms
xanax pills: http://xanaxdhl.com/#
rehab help
generic for xanax
can zolpidem cause depression
generic for xanax: http://werxanax.com/#
substance abuse rehab
Quote | Report to administrator
 
 
0 #204 RonaldTrets 2018-11-03 19:08
how much is viagra 100mg
viagra without prescription
what viagra pills do
generic viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
buy sildenafil citrate
viagra without a doctor prescription usa
buying viagra in the uk
viagra without doctor: http://viagrarutjdfk.com/#
can you buy viagra in walmart
Quote | Report to administrator
 
 
0 #205 Jamesbox 2018-11-03 20:56
viagra 50 mg 2 cp
viagra without prescription
new pill like viagra
generic viagra without a doctor prescription: http://viagranbdnr.com/#
ja esta venda generico viagra
viagra without a doctor prescription
generic viagra shipped overnight
viagra without a doctors prescription: http://viagrarutjdfk.com/#
does georgetown health insurance cover viagra
Quote | Report to administrator
 
 
0 #206 RaymondWen 2018-11-03 22:09
viagra super active cheap
viagra without prescription
get a free trial of viagra
viagra without doctor: http://viagranbdnr.com/#
herbal viagra buy online
viagra without a doctor prescription usa
pfizer viagra price pakistan
viagra without prescription: http://viagrarutjdfk.com/#
viagra online cheap
Quote | Report to administrator
 
 
0 #207 Michaeletesk 2018-11-07 17:15
drug addiction poems
xanax pills
drug addiction poems
generic xanax: http://werxanax.com/#
process addiction
generic for xanax
mdma addiction stories
xanax generic: http://xanaxdhl.com/#
crystal meth drug addiction signs
Quote | Report to administrator
 
 
0 #208 Alfredboymn 2018-11-07 17:17
benzodiazepine withdrawal symptoms
xanax pills
addiction and recovery
xanax generic: http://werxanax.com/#
valium for anxiety and panic attacks
xanax pills
alcohol intervention
xanax generic: http://xanaxdhl.com/#
common effects of cocaine include
Quote | Report to administrator
 
 
0 #209 Leonardweirm 2018-11-07 17:17
drug abuse and addiction
xanax tablets
symptoms of marijuana withdrawal
xanax generic: http://werxanax.com/#
symptoms of withdrawal from opiates
xanax generic
psychological dependence on weed
xanax generic: http://xanaxdhl.com/#
oxycontin addiction effects
Quote | Report to administrator
 
 
0 #210 Reogy 2018-11-08 03:14
Обучение работы в Автокад: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html на практие, опираясь на расчетно-графические видео самоучители Автокад, смотрите, читайте здесь: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #211 anaex 2018-11-08 03:38
Бесплатный самоучитель по Автокад: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html на практических видеоуроках и иллюстрированных статьях, смотрите и читайте на сайте: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #212 vewly 2018-11-08 04:36
...кстати...Как изучить Автокад бесплатно: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html - по профессиональному самоучителю, смотреть, читать на сайте: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #213 But 2018-11-08 14:15
Бесплатный самоучитель по Автокад: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html на практических видеоуроках и иллюстрированных статьях, смотрите и читайте на сайте: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #214 Jonat08 2018-11-08 16:43
http://answers.codelair.com/13352/zyrtec-generique-moins-cher-visa-zyrtec-prix-pharmacie-france http://facebookhitlist.com/profiles/blogs/azmacort-livraison-gratuit-bas-prix-acheter-azmacort-generique http://barbershoppers.org/blogs/post/25456 http://barbershoppers.org/blogs/post/13282 http://social.leembe.com/blogs/post/30501 http://higgs-tours.ning.com/profiles/blogs/davigor-100mg-o-en-acheter-acheter-davigor-g-n-rique-en-ligne http://lifestir.net/blogs/post/68112 http://higgs-tours.ning.com/profiles/blogs/order-durea-500mg-online-durea-mexico-buy http://divinguniverse.com/blogs/post/52469 http://social.leembe.com/blogs/post/37844 http://smssaff.sagada.org/profiles/blogs/bupron-sr-bupropion-comprar-de-calidad-reino-de-espa-a-donde http://cqa.aaua.edu.ng/index.php?qa=13656&qa_1=naproxen-comprar-sin-receta-de-calidad-espa%C3%B1a
Quote | Report to administrator
 
 
0 #215 serse 2018-11-08 18:02
Обучение программе Автокад с нуля самостоятельно: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html по практическому самоучителю, читайте, смотрите тут: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #216 sluro 2018-11-09 12:14
«Как научиться работать в Автокад: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html, изучить принцип работы в программе AutoCAD с нуля и применить полученные знания в проектировании?» - бесплатный самоучитель Автокад для начинающих и уже работающих в программе будет для вас идеальным решением. Подборка видео уроков и статей для самостоятельного практического обучения Автокад на различных дисциплинах черчения. Самоучитель по AutoCAD основан на важных аспектах работы в данной системе! Обучение бесплатно, подробно, качественно здесь: https://drawing-portal.com/video-uroki/samouchiteli-avtokad.html.
Quote | Report to administrator
 
 
0 #217 hauct 2018-11-10 23:12
Как нарисовать луч в Автокад: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html с помощью инструмента луч, смотрите, читайте на сайте: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html.
Quote | Report to administrator
 
 
0 #218 BobbyDom 2018-11-11 17:25
casino sport betting
legitimate online casinos usa players roulette online: https://casinosdot.com/ online casino using debit card
online slot jackpot casino
caribbean poker online
real money slots on facebook legitimate online slots for money
online casino with no download
Quote | Report to administrator
 
 
0 #219 Grava 2018-11-11 21:13
Как нарисовать луч в Автокад: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html с помощью инструмента луч, смотрите, читайте на сайте: https://drawing-portal.com/glava-sozdanie-ob-ektov-v-autocade/ray-autocad.html.
Quote | Report to administrator
 
 
0 #220 Rar 2018-11-12 20:55
Автокад "Сопряжение": https://drawing-portal.com/glava-redaktirovanie-ob-ektov-v-autocade/sopryazhenie-fillet-v-autocade.html. Команда в Автокад "Сопряжение" позволит сделать скругление и сопряжение кромок двух 2D-объектов или смежных граней 3D-тела. Как сделать сопряжение и скругление углов в Автокад. Построение сопряжения с обрезкой и без обрезки концов объектов за скруглением. Как в Автокад сделать (построить) сопряжение с автоматическим скруглением всех углов полилинии, параллельных прямых, непересекающихся объектов. Циклический режим работы команды Сопряжение. Статья. Видео. Читайте, смотрите на на сайте: https://drawing-portal.com/glava-redaktirovanie-ob-ektov-v-autocade/sopryazhenie-fillet-v-autocade.html.
Quote | Report to administrator
 
 
0 #221 BobbyDom 2018-11-12 22:12
gambling internet make money
best online casino payouts online casino: http://jackpotterforever.com/ online gambling in the usa
internet craps gambling
best 100 online casinos
play online cash keno red ball casino online real money
play online roulette with real money
Quote | Report to administrator
 
 
0 #222 Ved 2018-11-12 22:29
Команда Сопряжение в Автокад: https://drawing-portal.com/glava-redaktirovanie-ob-ektov-v-autocade/sopryazhenie-fillet-v-autocade.html. Как сделать, построить Сопряжение в Автокад, смотрите, читайте на сайте: https://drawing-portal.com/glava-redaktirovanie-ob-ektov-v-autocade/sopryazhenie-fillet-v-autocade.html.
Quote | Report to administrator
 
 
0 #223 Shauninsaw 2018-11-13 13:22
hydrocodone withdrawal relief
generic for xanax
xanax abuse withdrawal
xanax tablets: http://werxanax.com/#
tramadol withdrawal side effects
xanax pills
weed addiction treatment
xanax tablets: http://xanaxdhl.com/#
bad meth symptoms
Quote | Report to administrator
 
 
0 #224 Leroycok 2018-11-13 13:23
addiction counselor
generic for xanax
crack and cocaine
xanax pills: http://werxanax.com/#
ice user signs
xanax pills
symptoms of a methadone addict
xanax pills: http://xanaxdhl.com/#
signs of withdrawal from oxycodone
Quote | Report to administrator
 
 
0 #225 MichaelLot 2018-11-13 13:23
stages of opiate withdrawal symptoms
generic for xanax
acute head pain
generic xanax: http://werxanax.com/#
meth signs and symptoms of addiction
xanax bars
cocaine is it addictive
xanax bars: http://xanaxdhl.com/#
crystal ice drug
Quote | Report to administrator
 
 
0 #226 GremDom 2018-11-13 19:19
online casino vip
online real cash slots roulette online real money: http://jackpotterforever.com/ online roulette cash
play real casino iphone
real roulette software
online gaming gambling play slots online for money
online casinos with paypal deposit
Quote | Report to administrator
 
 
0 #227 DavidEvapy 2018-11-14 15:21
compare prices viagra levitra cialis
viagra without a doctor prescription walmart
buy teva viagra
viagra without a doctor prescription: http://viagrawithouatdoctor.com/#
sildenafil prices
Quote | Report to administrator
 
 
0 #228 StevenFub 2018-11-14 15:28
use viagra get best results
viagra without a doctor prescription walmart
pink viagra pill
100mg viagra without a doctor prescription: http://viagrawithouatdoctor.com/#
viagra illegal buy online
Quote | Report to administrator
 
 
0 #229 Azema31 2018-11-17 15:46
http://vocal-buzz.ning.com/profiles/blogs/donde-se-puede-comprar-alfuzosini-10mg-de-forma-segura-comprar http://techwarriorteam.ning.com/profiles/blogs/comprar-cytoxan-gen-rico-com-frete-gr-tis-brasil http://barbershoppers.org/blogs/post/15989 http://adrenalineprovinggrounds.ning.com/m/blogpost?id=6435678%3ABlogPost%3A237940 http://opencu.com/profiles/blogs/biaxin-buy-buying-biaxin-from-usa http://manchestercomixcollective.ning.com/profiles/blogs/regalis-como-comprar-r-pido-andorra-tadalafil-40-mg-generico http://source1law.com/s1l/blogs/43/727/ou-commander-du-problok-metoprolol-100-mg-vente-de-generique http://www.libertyxchange.com/blogs/post/36715 http://divinguniverse.com/blogs/post/51494 http://howidoit.ning.com/m/blogpost?id=6573096%3ABlogPost%3A14798534 https://bananabook.net/blogs/349/4698/viagra-feminin-sildenafil-citrate-en-ligne-achat-sans-ordonnanc http://www.godry.co.uk/m/blogpost?id=6439912%3ABlogPost%3A1393275
Quote | Report to administrator
 
 
0 #230 GremcDom 2018-11-18 09:02
australia best online casino
casinos on the internets best online gambling sites for real money: https://casinosdot.com/ grand vegas online blackjack
internet casinos usa players
online poker casino sites
online casinos who accept mastercard casino slots
online keno rules
Quote | Report to administrator
 
 
0 #231 Steveapemn 2018-11-18 10:21
how to get viagra sample
100mg viagra without a doctor prescription
ordering generic viagra in canada
viagra without a doctor prescription walmart: http://viagrawithouatdoctor.com/#
viagra 50 mg teilen
Quote | Report to administrator
 
 
0 #232 RichardFup 2018-11-18 10:49
viagra cheap online order
100mg viagra without a doctor prescription
can you buy viagra over the counter in the uk
viagra without a doctor prescription: http://viagrawithouatdoctor.com/#
100mg viagra directions
Quote | Report to administrator
 
 
0 #233 Michaelnut 2018-11-18 10:51
effetto viagra 50 mg
real viagra without a doctor prescription
generic viagra cheap shipping
viagra without a doctor prescription usa: http://viagrawithouatdoctor.com/#
alguem ja tomou generico viagra
Quote | Report to administrator
 
 
0 #234 GromcDom 2018-11-19 23:29
best online us casino sites
best online casino bonus slots play slots for real money united states: http://jackpotterforever.com/ online casino auszahlung erfahrungen
real money slots machines
slot machine apps for ipad
online casino uk mac online slots real money no deposit
online slots casinos
Quote | Report to administrator
 
 
0 #235 WilliamJut 2018-11-20 09:19
instructions for viagra 100mg
viagra without a doctor prescription usa
does viagra stop you getting pregnant
viagra without a doctor prescription walmart: http://viagrawithouatdoctor.com/#
se puede comprar viagra sin receta en una farmacia
Quote | Report to administrator
 
 
0 #236 Joshuascege 2018-11-20 10:13
generic viagra available in the united states
real viagra without a doctor prescription
can you buy viagra in italy
viagra without a doctor prescription walmart: http://viagrawithouatdoctor.com/#
comprar viagra en capital federal 2012
Quote | Report to administrator
 
 
0 #237 Jamessmoma 2018-11-20 10:34
can 100mg viagra be cut in half
viagra without a doctor prescription walmart
price of levitra vs viagra
viagra without a doctor prescription: http://viagrawithouatdoctor.com/#
hard get viagra canada
Quote | Report to administrator
 
 
0 #238 GromqDom 2018-11-22 01:14
casino eu internet
purse credit card slots play slots online for money: http://jackpotterforever.com/ casino para ipad dinero real
online gambling sites that take paypal
bonus bingo uk
online casinos for us players mac online casino real cash payout
best casinos for us players online
Quote | Report to administrator
 
 
0 #239 GromuqDom 2018-11-22 22:17
top online casinos
usa casinos best online blackjack sites: http://casinosforguys.com/ slot games real money
online slot machines with real money
video casino games
on line casino credit card collections roulette casino game
online casino real money nz
Quote | Report to administrator
 
 
0 #240 DonaldPax 2018-11-23 14:19
casinos que aceptan paypal argentina
casino online
online casino best graphics
online casino games: http://online-casino.party/#
online gambling mac
Quote | Report to administrator
 
 
0 #241 StevenTow 2018-11-23 14:20
best us based online casinos
pala casino online
online casino roulette bonus
online casino: http://online-casino.party/#
play bingo online for money ipad
Quote | Report to administrator
 
 
0 #242 Michaelirogy 2018-11-23 14:28
777 online slotsgame
empire city online casino
online casino slot machine
online casino: http://online-casino.party/#
www online casino las vegas com
Quote | Report to administrator
 
 
0 #243 GromusqDom 2018-11-24 00:41
online video slot machine games
best bonus casinos online casino: http://casinosforguys.com/ casinos accept paysafecard
online mobile casinos usa
casino real en internet
online blackjack play online slots real money no deposit
las vegas casino sign up bonus
Quote | Report to administrator
 
 
0 #244 Joqac78 2018-11-25 19:04
http://recampus.ning.com/profiles/blogs/order-tagil-10-mg-online-buy-tagil-reditabs http://barbershoppers.org/blogs/post/44771 http://techwarriorteam.ning.com/profiles/blogs/buy-azodra-how-to-order-sildenafil-citrate-safely http://fotoathena.ning.com/profiles/blogs/site-seguro-para-comprar-tada-20-mg-entrega-em-48-horas-rep-blica http://mcspartners.ning.com/profiles/blogs/site-seguro-para-comprar-suvvia-120mg-gen-rico-melhor-pre-o http://www.facecool.com/profiles/blogs/farmacia-online-donde-comprar-enthusia-sildenafil-citrate-barato http://amusecandy.com/blogs/post/430663 http://tnfdjs.ning.com/profiles/blogs/order-expit-100mg-online-buy-expit-stores http://tnfdjs.ning.com/profiles/blogs/ezequel-25mg-buy-cheap-purchasing-ezequel-over-the-counter http://ultimatefandomsite.com/oxwall/blogs/post/5270 http://snopeczek.hekko.pl/229380/comprar-generico-tada-tadalafil-envio-48h-internet-brasil http://techwarriorteam.ning.com/profiles/blogs/adcirca-10mg-onde-comprar-barato-brasil
Quote | Report to administrator
 
 
0 #245 Befiv31 2018-11-28 17:38
https://flavoxate-buy-no-prescription.tumblr.com
https://portvaillant.tumblr.com
https://ic69.tumblr.com
https://fuckthemajortomyeah.tumblr.com
https://buy-furazolidone-safely.tumblr.com
https://l-feufollet.tumblr.com
https://buy-nimodipine-safely.tumblr.com
https://silverslip.tumblr.com
https://keyameric0.tumblr.com
https://yuki-w-chan.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #246 Vomin50 2018-11-29 06:00
https://lartestunetoile1.tumblr.com https://sentimentos-toscos.tumblr.com https://marina-diamandis-moved.tumblr.com https://ancestralalien.tumblr.com https://blanc-perfumes.tumblr.com https://small-joyss.tumblr.com https://erwtamoyagiatreute.tumblr.com https://mylittlegirlsuicide.tumblr.com https://blueskyfullofstarss.tumblr.com https://infinito-particular22.tumblr.com https://sf778.tumblr.com https://oteu-reino-vem.tumblr.com https://mamalyl.tumblr.com https://freedom-of-lo-ve.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #247 Epuzu59 2018-11-29 08:58
https://order-amantadine-100mg.tumblr.com
https://thatloginceshipper.tumblr.com
https://lavignez-flexing.tumblr.com
https://norisool.tumblr.com
https://lalunapotter.tumblr.com
https://01-maddy-12.tumblr.com
https://mysafeport.tumblr.com
https://portvaillant.tumblr.com
https://foreshu.tumblr.com
https://meanslappy.tumblr.com
https://binaevymii.tumblr.com
https://fallen-lord-cypher.tumblr.com
https://sf778.tumblr.com
https://songghana.tumblr.com
https://siga-osol-contemple-alua.tumblr.com
https://loucolobolupin.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #248 Afome78 2018-11-29 20:31
https://viel-liebe.tumblr.com https://meanslappy.tumblr.com https://ca-e-r.tumblr.com https://ciarasport.tumblr.com https://order-amantadine-100mg.tumblr.com https://minjoooonie.tumblr.com https://alevel-study.tumblr.com https://small-joyss.tumblr.com https://2310-3110.tumblr.com https://buy-furazolidone-safely.tumblr.com https://songghana.tumblr.com https://horngryinberlin.tumblr.com https://erwtamoyagiatreute.tumblr.com https://u-r-sexy.tumblr.com https://l-feufollet.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #249 Acuzo75 2018-11-30 06:43
https://blueskyfullofstarss.tumblr.com
https://xaxxaia.tumblr.com
https://basti-sr.tumblr.com
https://tiodollynh0.tumblr.com
https://smileky.tumblr.com
https://siga-osol-contemple-alua.tumblr.com
https://rkimzi.tumblr.com
https://elazul-es-un-color-calido.tumblr.com
https://hayaabunofalme.tumblr.com
https://lordeismydxp.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #250 Abene90 2018-11-30 17:31
https://oqueelaera.tumblr.com https://oteu-reino-vem.tumblr.com https://ana-pensadora.tumblr.com https://justlife03.tumblr.com https://mythoughtsbl0g.tumblr.com https://haleyrecovers.tumblr.com https://thatloginceshipper.tumblr.com https://kicsitkonnyebb.tumblr.com https://thequeenofcartoons.tumblr.com https://ezquadros.tumblr.com https://daisydaehwi.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #251 Lawod16 2018-12-01 02:14
https://therealthiccdink.tumblr.com https://cursedbuthappy.tumblr.com https://69shadesss.tumblr.com https://thcmvss.tumblr.com https://mccnblccd.tumblr.com https://bruiseddollyy.tumblr.com https://binaevymii.tumblr.com https://oxyt0cln.tumblr.com https://alexandra-brl.tumblr.com https://saharamist.tumblr.com https://hyuuga-lisboa.tumblr.com https://vosrewrite.tumblr.com https://ajkadon-a-nevetesem.tumblr.com https://meanslappy.tumblr.com https://basti-sr.tumblr.com https://fcymb.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #252 Ucohe82 2018-12-01 13:15
https://missemmalights.tumblr.com
https://thcmvss.tumblr.com
https://honeyhoneyxo.tumblr.com
https://loucolobolupin.tumblr.com
https://spookoplazm.tumblr.com
https://catchmehazza.tumblr.com
https://foreshu.tumblr.com
https://not-good-at-goodbyes.tumblr.com
https://crazyalfred101.tumblr.com
https://teenag3cannibal-blog-blog.tumblr.com
https://fakehappy24.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #253 Afuvu61 2018-12-01 21:40
https://dylenalover.tumblr.com
https://lordeismydxp.tumblr.com
https://nephelobates.tumblr.com
https://minjoooonie.tumblr.com
https://catchmehazza.tumblr.com
https://bombayundgin.tumblr.com
https://hijo-cama-menta-sien.tumblr.com
https://013927.tumblr.com
https://horngryinberlin.tumblr.com
https://jousestroked.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #254 Vetig32 2018-12-02 07:10
https://blueskyfullofstarss.tumblr.com
https://ultimate-dr-puns.tumblr.com
https://rainhaursa.tumblr.com
https://mygentlequeen.tumblr.com
https://trappslut.tumblr.com
https://dylenalover.tumblr.com
https://keyameric0.tumblr.com
https://sf778.tumblr.com
https://ninaskrilova.tumblr.com
https://mythoughtsbl0g.tumblr.com
https://our-theory-of-gravity.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #255 Egapa54 2018-12-02 13:45
https://francais-formidable.tumblr.com
https://dylenalover.tumblr.com
https://ajkadon-a-nevetesem.tumblr.com
https://g0ldlace.tumblr.com
https://moonligh---t.tumblr.com
https://order-amantadine-100mg.tumblr.com
https://ana-pensadora.tumblr.com
https://foreshu.tumblr.com
https://fcymb.tumblr.com
https://colineveryday.tumblr.com
https://palavradepoder.tumblr.com
https://flow3r-b0y.tumblr.com
https://hold-on-to-memories.tumblr.com
https://ancestralalien.tumblr.com
https://rkimzi.tumblr.com
https://mamalyl.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #256 Lisiw78 2018-12-03 06:03
https://suicidegirl911.tumblr.com
https://fallen-lord-cypher.tumblr.com
https://meanslappy.tumblr.com
https://oxyt0cln.tumblr.com
https://shinobi-legends.tumblr.com
https://erwtamoyagiatreute.tumblr.com
https://bombayundgin.tumblr.com
https://s-w-a-v-e-y.tumblr.com
https://mer-curio.tumblr.com
https://saharamist.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #257 Usoze00 2018-12-03 09:38
https://hijo-cama-menta-sien.tumblr.com
https://se-como-salirme-de-las-cuerdas.tumblr.com
https://rkimzi.tumblr.com
https://saudihyper.tumblr.com
https://bombayundgin.tumblr.com
https://lydiafama.tumblr.com
https://l7300.tumblr.com
https://jackson1146.tumblr.com
https://nephelobates.tumblr.com
https://menamorasereia.tumblr.com
https://marina-diamandis-moved.tumblr.com
https://xaxxaia.tumblr.com
https://themaynards624.tumblr.com
https://colineveryday.tumblr.com
https://norisool.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #258 Ipuka07 2018-12-03 22:05
https://curvesgalorexx.tumblr.com https://lalunapotter.tumblr.com https://yuki-w-chan.tumblr.com https://cont--nue.tumblr.com https://ninaskrilova.tumblr.com https://bombayundgin.tumblr.com https://banjeeho.tumblr.com https://nightcore765.tumblr.com https://buy-furazolidone-safely.tumblr.com https://algoll.tumblr.com https://l-feufollet.tumblr.com https://alevel-study.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #259 Gemag80 2018-12-04 06:48
https://catchmehazza.tumblr.com
https://timetomakechimmyfuckingchangas.tumblr.com
https://hijo-cama-menta-sien.tumblr.com
https://fakehappy24.tumblr.com
https://vosrewrite.tumblr.com
https://fallen-lord-cypher.tumblr.com
https://mar-27.tumblr.com
https://ancestralalien.tumblr.com
https://jay-nicay8d.tumblr.com
https://johnlili.tumblr.com
https://n0wthatyouregone.tumblr.com
https://l7300.tumblr.com
Quote | Report to administrator
 
 
0 #260 Bretthoats 2018-12-06 17:38
buy cheap viagra online uk
viagra without a doctor prescription walmart
best online store buy viagra
viagra without a doctor prescription: http://viagrawithouatdoctor.com/#
where the best place to buy viagra online
Quote | Report to administrator
 
 
0 #261 Jamesacurn 2018-12-06 17:38
can take 2 50mg viagra one time
viagra without a doctor prescription
viagra online drugstore
100mg viagra without a doctor prescription: http://viagrawithouatdoctor.com/#
how to buy viagra at tesco
Quote | Report to administrator
 
 
0 #262 JamesSax 2018-12-06 17:38
best place to buy viagra yahoo
real viagra without a doctor prescription
price viagra in canada
viagra without a doctor prescription: http://viagrawithouatdoctor.com/#
generic viagra china
Quote | Report to administrator
 
 
0 #263 Angelika 2018-12-10 22:35
Very nice post. I just stumbled upon your blog and wished to say that I have really enjoyed
browsing your blog posts. In any case I will be subscribing to
your feed and I hope you write again soon!

Feel free to visit my web page ... Dian: http://cnowthis.com
Quote | Report to administrator
 
 
0 #264 JohnDom 2018-12-11 20:49
neteller mobile casino
play bingo online for money uk online casino: http://jackpotterforever.com/ usa online casino
real bingo for cash
top rated casino games
using paypal for online casino gambling online for real money
usa casino online real money
Quote | Report to administrator
 
 
0 #265 DamienCam 2018-12-12 14:21
where to buy viagra in hyderabad
viagra overdose 200 mg
viagra online legal kaufen
evolution viagra salesman jamie reidy: https://viagraa.ooo/#
wie sieht eine viagra pille aus
Quote | Report to administrator
 
 
0 #266 Stevenleabs 2018-12-12 14:33
best online pharmacy buy viagra
venta de viagra generico
where to buy viagra toronto
online pharmacy viagra south africa: https://viagraa.ooo/#
cuanto cuesta el sildenafil 50 mg
Quote | Report to administrator
 
 
0 #267 Dennisbom 2018-12-12 14:45
compare price viagra cialis
online apotheke schweiz viagra
trust org comprar viagra spain
can i take 2 50mg viagra at one time: https://viagraa.ooo/#
cheap viagra uk
Quote | Report to administrator
 
 
0 #268 JohDom 2018-12-16 03:03
real cash slot apps
online craps app roulette online real money: http://casinosforguys.com/ online casinos legal in texas
what is best online blackjack
play blackjack for real money online
usa casino online casino
online casinos with flash play
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...15454
மொத்த பார்வைகள்...2146670

Currently are 185 guests online


Kinniya.NET