11 மாவட்டங்களை சேர்ந்த 77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும் இவை நாட்டில் அமுலிலுள்ள பயணத் தடை விதிகளுக்கு அமைய செயல்பாட்டில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Comment