வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறை உடனடியாக அமுலாக்கப்படுவதாகவும், இந்த உத்தரவு எதிர்வரும் 31ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் எனவும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள், தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியவராக அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் காலம் நீடிக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Comment