பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியிலான தடையெதுவும் இல்லை என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இது குறித்து வினவப்பட்டமைக்கு பதிலளிக்கும் போதே சட்ட மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

NF

Comment