நாட்டில் covid19 நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டு பேருவளை ஜாமியா நளீமியா கலாசாலையினை தற்காலிக covid சிகிச்சை மையமாக மாற்ற காலாசாலையின் நிருவாகம் முடிவெடுத்துள்ளது.
இதன்படி தற்போதைக்கு 270 நோயாளிகள் தங்கிநின்று சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படுள்ளன. இந்நடவடிக்கைகளை அமைச்சர் ரோகித அபயகுணவர்த்தனநேரில் சென்று பார்வையிட்டார்.
Comment