அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி N.M.சஹீட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சியின் அரசியல் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

கட்சியின் தலைவரின் அதிகாரங்களும் பதில் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்தது.

Comment