கொழும்பு துறைமுகத்திற்கருகாமையில நங்குரமிட்டுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் பரவிய தீ வேகமாக கப்பலில் பரவிவரும் நிலையில், கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ரசாயனப் பொருட்கள் தற்சமயம் நாட்டின் கரையோரத்தை பிரதேசத்தை நோக்கி அடித்துச் செல்லபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் திக்கொவிற்ற தொடக்கம் சிலாபம் வரையிலான கரையோரத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Comment