கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயல்திட்டம் இன்று பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது 2,76,000 கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளதாக தரவு தெரிவிக்கின்றது.

Comment