கிண்ணியா பிரதேச செயலகத்தில் புதிய பிரதி திட்டமிடல் பணிப்பாளராக ஐ.முஜீப் இன்று தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில் இடமாற்றம் பெற்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதேவைளை கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ASM ரியாத் அவர்கள் மொரவேவ பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

Comment