இன்று கிண்ணியா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நேரம் எரிபொருளுக்காக காத்திருந்த மக்களுக்கு இனிப்பு கஞ்சி வழங்கி மகிழ்வித்த கிண்ணியா பொலிசார் சீரான முறையில் எரிபொருள் விநியோகத்தினையும் மேற்கொண்டனர். 

 

Comment