எதிர்வரும் 24 (திங்கட்கிழமை) மற்றும் 25 ஆம் (செவ்வாய்க்கிழமை) திகதிகள் அரச விசேட விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நாட்களிலும் வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை வழங்கப்படவில்லை என பொதுச் சேவை மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்தது.

அதேவேளை மே மாதம் 25ஆம் திகதி சம்பளம் பெறும் அரச ஊழியர்களின் சம்பளத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Comment