தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 வரை அதிகரிப்பது தொடர்பிலான சட்ட ஒழுங்குகளை மேற்கொள்வது தொடர்பில், தொழில் ஆணையாளர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்றைய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

ஒருவாரத்தில் இது குறித்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comment