இலங்கையில் நேற்றைய (15) தினம் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.

இதற்கமைவாக இலங்கையில் இதுவரையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

Covid 19 DEath 15.05.2021 01

Covid 19 Death 15.05.202 02

184979831 3963748650405305 2793686717854507761 n

 

Comment