விளையாட்டுத்துரைக்கு பெயர் போன ஊர் கிண்ணியா...!
தி/ கிண்/ அல் அமீன் வித்தியால மாணவர்கள் தேசியமட்ட உதைப்பந்தாட்ட போட்டி (Milo Cup ) இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
வரகாபொலை பாபுல் ஹசன் வித்தியாலயம் மற்றும் கிண்ணியா அல் அமீன் வித்தியாலயத்துக்கும் இடையிலான இறுதி சுற்று போட்டி நாவலப்பிட்டிய Sports Complex விளையாட்டரங்கில் இடம் பெற்றது.
இதன் போது பலத்த போட்டியிக்கு மத்தியில் Panelty_Kick முறையின் மூலம் 1:0 எனும் அடிப்படையில் வரகாபொலை பாபுல் ஹசன் வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்றது.
அல் அமீன் மாணவர்களை கொளரவிக்கும் நிகழ்வினை A.L.M. நபீல் ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்தார். இந் நிகழ்வில் கிண்ணியா அல் அக்ஸா தேசியப் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம் சலீம் அவர்களினால் மாணவர்கள் வரவேற்கப்பட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Comment