இலங்கை கிரிக்கெட் வீரர் திசர பெரேரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்துள்ளார்.

Comment