உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆப்பிரிக்க நாடான கினியாவில் எபோலா வைரஸ் போன்றதொரு வைரசான மாபெர்க் வைரஸ் பரவுவதாக அறிவித்துள்ளது. மாபெர்க் நோய்த்தொற்று ஏற்பட்டால் இறப்பதற்கு 88 சதவிகிதம் வாய்ப்புள்ளது,
இது கொரோனா வைரஸைப் போலவே விலங்குகளிடமிருந்தும் மனிதர்கர் ளுக்குப் பரவும் வைரஸ் என்று கருதப்படுகிறது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி இறந்த கினியா மக்களின் மாதிரிகளில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டட் தாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.
குகைகள் மற்றும் சுரங்கங்களில் உள்ள வெளவால்களுடன் தொடர்புர் டைய மாபெர்க் வைரஸால் பாதிக்கப்பட்டட் வுடன், அது அந்த நோய்த்தொற்றுகள் மூலம் நபருக்கு நபர் பரவும்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆப்பிரிக்காவின் பிராந்திய இயக்குனர் மாட்சிட் டிசோ மொயிட்டிட் , வைரஸ் பரவுவதை த் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்துத் ள்ளார்.
எபோலா வைரஸ் மீண்டும் தோன்றுவதில்லை என உலக சுகாதார நிறுவனம் கினியாவை அறிவித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த புதிய மாபெர்க் வைரஸ் வருகிறது.
(WHO)
https://www.who.int/health-topics/marburg-virus-disease#tab=tab_1
Comment