இந்தியா:  மதுரையில் புதுநத்தம் சாலையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுவந்த உயர்மட்டப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்பவர் இடிபாடுகளில் சிக்கி பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Comment