திங்கட்கிழமை, நவம்பர் 12, 2018
   
Text Size

hisbulla

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களுக்கு மேலதிகமாக முஸ்லிம் அலுவல்கள் அமைச்சும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய விசேட வர்த்தமாணி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

 

image 2b761be973[1]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச செலகப் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கிராம சேவகர் பிரிவிலுள்ள சுடலைப்பிட்டி, காரவெட்டுவான் மற்றும் மாயிலடப்பன் சேனை ஆகிய கிராம மக்களின் போக்குவரத்துக்காக, உப்பாறு கிராம அபிவிருத்திச் சங்கத்தால், படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

image 2a0721ff5b[1]

2017ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம், எதிர்வரும் பொதுத் தேர்தலில்  திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 4 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக,  272,822 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

   

 

image 02ed6a18e7[1]

மத்திய மாகாணத்தில் சிறிய  வகை ஈக்களினால் தோல் நோயொன்று பரவுவதாகவும், இதனால் ஏற்படும் புண் நீண்ட நாள்களுக்கு குணமாகாமல் இருக்குமாயின், தகுந்த வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சைப் பெறுமாறும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

image 644fe0774b[1]

கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டமான “கம்பெரலிய“ வேலைத்திட்டமானது உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

   

பக்கம் 1 - மொத்தம் 836 இல்

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...11477
மொத்த பார்வைகள்...2110791

Currently are 191 guests online


Kinniya.NET