எதிர்வரும் காலங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இடங்களை அறிவிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.