திருகோணமலை பட்டணமும் சூழலும் (உப்புவெளி); பிரதேச சபை தலைவர் வைத்திய காலாநிதிஞானகுணாளன், அண்மையில் இடம்பெற்ற வெள்ளைமணல் சிறுவர் முன் பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.
அவருடன் இணைந்து சிறப்பு விருந்தினராக வெள்ளைமணல் வடடார கௌரவ உறுப்பினர்கள் திரு நவ்பெர் மற்றும் திரு பாயிறூஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்
அச் சமயம் கட்டார் நாட்டைச் சார்ந்த நிறுவனத்தால் கட்டப்படட தண்ணீர் தாங்கியுடன் கூடிய பொதுக் கிணறு ஒன்றும் விருந்தினர்களால் கையளிக்கப் பட்டது .
முன் பள்ளி சிறுவர்களினால் பல மனதை கவரும் நிகழ்ச்சிகள் நடாத்தப் பட்ட்து. பங்கு பற்றிய அனைவர்க்கும் பரிசுகள் வழங்கி ஊக்கப் படுத்தப் படடார்கள்
Comment