Breaking News:

அம்பாறை – சம்மாந்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமற்போயிருந்த மூன்று மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

தனிப்பட்ட தேவைகளுக்குள் மட்டுப்பட்டு, பெறுமதியான கட்சி சீரழிய இடமளிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க , சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு அறிவித்துள்ளார்.

கொத்மலையில் பாடசாலை மாணவிகள் 7 பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைதான அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top