Breaking News:

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதற்கமைவாக 12 தசம் 5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலின்டரின்; விலை 240 ரூபாவால் குறைவடைக்கப்படுகிறது.
5 கிலோ கிரம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 95 ரூபாவினால் குறைவடைகிறது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கும் லிட்ரோ கேஷ் நிறுவனத்திற்குமிடையில் எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இந்த விலை குறைப்பு இடம்பெற்றுள்ளது

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top