உங்கள் குழந்தைகள் முன்னிலையில் என்னவெல்லாம் செய்யக்கூடாது.?
வைரஸ் நோயாளி ஒருவரில் இருந்து சுமார் 500 பேருக்குத் தொற்று ஏற்படலாம்
தற்போது வைரஸ் தொற்றானது யாழ். மாவட்டத்தில் வேகமாகப் பரவி வருகின்றது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களைப் போல் வட மாகாணத்திலும் கொவிட் தாக்கம் அதிகரித்து உள்ளது. தற்போது பரவும் வைரஸ் தாக்கத்தினால் 20 தொடக்கம் 60 வயது வரையானோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறுதி நாட்களில் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரை எவ்வாறு பராமரிப்பது?

இன்றைய காலத்தில் புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் ஒரு நாள் எமது அன்புக்குரியவர்களும் பாதிக்கப்படலாம். நவீன மருத்துவ உலகத்தில் மிகவும் வினைத்திறனான சிகிச்சை முறைகள் புற்றுநோய்க்கு எதிராக காணப்பட்ட போதிலும் பல சந்தர்ப்பங்களில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர் இறுதியில் மரணத்தை தழுவ வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
Read more ...
பாலூட்டும் அன்னையர் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதினால் எந்தப் பிரச்சினையும் இல்லை
பாலூட்டும் அன்னையர் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம தெரிவித்தார்.
சிறுவர்களின் மனநிலை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்
சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணனியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்று கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
More Articles ...