பாகிஸ்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றி
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இதன்படி, புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.