கிண்ணியாவின் கொரோனா மரணங்கள் -07 | முஸம்மில்

மாஞ்சோலையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த முஸம்மில் 1967.12.08 இல் மர்ஹூம்களான இல்யாஸ் - சைய்னா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர்.
Read more ...
கிண்ணியாவின் கொரோனா மரணங்கள் -06 | நோனா உம்மா

கிண்ணியா 6 ஜாவா வீதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த நோனா உம்மா 1923.08.20 இல் பிறந்தவர். மேம்பிச்சை பரியாரி என அழைக்கப்பட்ட முகைதீன் பிச்சை - ஆக்கினும்மா ஆகியோர் இவரது பெற்றோர்.
Read more ...
கிண்ணியாவின் கொரோனா மரணங்கள் -04 | இஸ்ஹாக் மௌலவி

றஹ்மானியா நகரைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த முகம்மது இஸ்ஹாக் மௌலவி 1950.04.15 ஆம் திகதி பிறந்தவர். இவரது பெற்றோர் அப்துல் கரீம் - சதக்கும்மா ஆகியோர்.
Read more ...
கிண்ணியாவின் கொரோனா மரணங்கள் -5 | இமாம்தீன்

கிண்ணியா மகரூப்நகரை வசிப்பிடமாகக் கொண்டிருந்த இமாம்தீன் அவர்கள் 1941.05.01 இல் பிறந்தகவர். யாசீன்முகம்மது - ஆதம்பீவி ஆகியோர் இவரது பெற்றோர்.
கிண்ணியாவின் கொரோனா மரணங்கள் -03 | முகம்மது குறைஷ்

கிண்ணியா துறையடியைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த முகம்மது குறைஷ் 1981.07.01 இல் பிறந்தவர். மர்ஹூம் முகம்மது பாருக் - கலிமா உம்மா ஆகியோர் இவரது பெற்றோர்.
Read more ...
More Articles ...