பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாத மாணவர்களின் தகவல் திறன் மேம்பாட்டு அமைச்சுக்கு!
2020 வருடம் இடம்பெற்ற க. பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாத மாணவர்களின் தகவல்களை திறன் மேம்பாட்டு அமைச்சுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.