ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்; புதிய சாதனை
தென்னாப்பிரிக்காவின் 37 வயதான பெண் கோசியம் தாமரா சித்தோல், ஜூன் 7 திங்கள் அன்று, பிரிட்டோரியா மருத்துவமனையில் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார், இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள புதிய சாதனையாகும்.
தென்னாப்பிரிக்காவின் 37 வயதான பெண் கோசியம் தாமரா சித்தோல், ஜூன் 7 திங்கள் அன்று, பிரிட்டோரியா மருத்துவமனையில் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார், இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள புதிய சாதனையாகும்.
தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என பல பொருட்களை ஷூ தயாரிப்பில் பயன்படுத்துவார்கள்.
ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம், நைக் நிறுவனத்தின் ஷூவில் ஒரு துளி மனித ரத்தத்தை சேர்த்து அதை சாத்தான் ஷூவாக மாற்றி விற்பனை செய்கிறது.
அந்த நிறுவனம் மீது, நைக் கம்பெனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
ஹைதராபாத்தில் பெட்லாபுர் மகப்பேறு மருத்துவமனையில், ஆங்கிலத்தில் மெர்மெய்ட் சின்ட்ரோம் என்றழைக்கப்படும் மீன் போன்ற உடலமைப்புடன் பிறந்த குழந்தை, இரண்டு மணி நேரத்தில் உயிரிழந்தது.
சீனாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
ஆரோக்கியம் நல்வாழ்வு:
பொதுவெளியில் நாம் தனியே இருக்கையில் பாம்போ,தேளோ அல்லது ஏதோ பூச்சியோ கடித்து விட்டால் விஷம் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் என்ன?? செய்யக்கூடாதவை எவை ?