கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பெரிய உட்புற (indoor) கூட்டங்களுக்கு தற்காலிக தடை விதிக்குமாறு சுகாதார நிபுணர்கள் கோருகின்றனர்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் நீலிகா மாளவிகே, நாட்டில் வயது வந்தோரின் பெரும்பகுதி முழுமையாக தடுப்பூசி போடப்படும் வரை (2 வது டோஸுக்கு 2 வாரங்களுக்குப் பிறகு), பெரிய உட்புறக் கூட்டங்களை இப்போதே நிறுத்த வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.
Comment