களுபோவில போதனா மருத்துவமனையில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் சடலங்கள் குவியலாக இருப்பதாக போலி புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாக கூறி சமூக வலைதள பாவனையாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நுகேகொடையில் வசிக்கும் 36 வயதான நபர் கைது செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தல் மற்றும் கணினி குற்றச் சட்டங்களின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பினையில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
(நிவை)
Comment