தாக்குதல் சம்பவம் : லெப்டினன்ட் கர்னல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்
யக்காபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.