நாடளாவிய ரீதியில் நாளை (16) இரவு 10.00 மணி முதல் தினமும் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, ஊரடங்கு காலத்தில், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகக் கூறினார்.
Comment