நாட்டில் கோவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேலும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (17 ஆகஸ்ட்) முதல் அனைத்து திருமண வைபவங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று நள்ளிரவு முதல் எந்த வைபவங்களும் (ஹோட்டல் அல்லது வீடுகளில்) அனுமதிக்கப்படவில்லை.
உணவகங்களில் சாப்பாட்டுக்கு 50% ஆனவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
Comment