கிண்ணியாவில் விபத்து; கார் - பிக்கப் மோதி ஒருவர் உயிரிழப்பு
கிண்ணியா மூதூர் பிரதான வீதியின் உப்பாற்றுப் பகுதியில் கார் மற்றும் பிக்கப் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு
இன்று (2019-09-23) மாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் தோப்பூர் பிரதேச அன்னூர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாத்திமா பஹ்மிதா (14 வயது) மாணவியாவார். விபத்தில் சிக்கிய பிக்கப் வாகனம் கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்திற்கு சொந்தமான என்பது குறிப்பிடத்தக்கது
Comment