பெண் தலமைதாங்கும் குடும்பம் ஒன்றுக்கு மக்கள் சேவை மன்றத்தினால் வீடு கையளிப்பு
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நிரந்தர வீடுகளற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான வீடுகள் வழங்கும் வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் கீழ் மற்றொரு நிரந்தர வீடு யைளிக்கும் நிகழ்வு நேற்று திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாாிஸ் மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலை இயன் மருத்துவர் டிலக்சன் ஆகியோர்களின் பங்குபற்றுதலும் இடம்பெற்றது.