குறிஞ்சாக்கேணி களப்பில் கடற்படையினர் படகு சேவையை ஆரம்பித்துள்ளனர்.
திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி களப்பில் கடற்படையினர் படகு சேவையை ஆரம்பித்துள்ளனர்.
கிண்ணியாவிற்கும் குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான பாலத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடையும் வரை படகு சேவை முன்னெடுக்கப்படும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.